கோவையில் பாஜக அலுவலகத்தை திறந்து வைத்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா!

கோவையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாஜக அலுவலகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார்.

View More கோவையில் பாஜக அலுவலகத்தை திறந்து வைத்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா!

“டாடா பவர் சோலார் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் !

நெல்லையில் ரூ.4,400 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள டாடா பவர் சோலார் நிறுவனத்தின் உற்பத்தி ஆலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

View More “டாடா பவர் சோலார் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் !

‘மொழிப்போர் தியாகிகளின் நினைவிடம்’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

சென்னையில் மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராசன் நினைவிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

View More ‘மொழிப்போர் தியாகிகளின் நினைவிடம்’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

“சிந்துவெளி எழுத்து முறையை புரியவைத்தால் 1 மில்லியன் டாலர் பரிசு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு !

சிந்துவெளி பண்பாட்டின் எழுத்து முறையை புரிந்துகொள்ள உதவ வழிவகை செய்யும் நபருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பில் ‘சிந்துவெளி பண்பாட்டு…

View More “சிந்துவெளி எழுத்து முறையை புரியவைத்தால் 1 மில்லியன் டாலர் பரிசு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு !

‘புதுமைப்பெண் திட்டம்’ – தூத்துக்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் !

தூத்துக்குடியில் புதுமைப்பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு சென்றார். அப்போது தூத்துக்குடியில் ரூ.32 கோடியே 50 லட்சம்…

View More ‘புதுமைப்பெண் திட்டம்’ – தூத்துக்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் !

அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்கள் வரும் 26ம் தேதி திறப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!

மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்கள்  வரும் 26 ஆம் தேதி திறந்து வைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.  சட்டப்பேரவையின் இன்றைய நிகழ்வின் போது,  தமிழ்நாடு முதலமைச்சர்…

View More அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்கள் வரும் 26ம் தேதி திறப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது – துணைவேந்தர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து ஆளுநர் ரவி பேச்சு

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும், பன்னாட்டு நிறுவனங்கள் சீனாவில் இருந்து இந்தியாவை நோக்கி வருவதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்கா அருகே உள்ள ஆளுநர்…

View More கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது – துணைவேந்தர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து ஆளுநர் ரவி பேச்சு

இம்மாத இறுதியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு – அரசு வட்டாரங்கள் தகவல்

புதிய நாடாளுமன்ற கட்டிடம் இம்மாத இறுதியில் திறந்து வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவின் வரலாற்று சின்னங்களில் மிக முக்கியமான ஒன்று நாடாளுமன்றம். தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நமது நாடாளுமன்றம்…

View More இம்மாத இறுதியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு – அரசு வட்டாரங்கள் தகவல்