நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
View More நீலகிரி மாவட்டத்துக்கு “ரெட் அலர்ட்” – பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!holiday
ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் – ஜூலை 7ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை!
ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பள்ளிகளுக்கு ஜூலை 7 ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
View More ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் – ஜூலை 7ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை!நெல்லை மாவட்டத்திற்கு ஜூலை 8 உள்ளூர் விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு!
திருநெல்வேலி மாவட்டத்திற்கு ஜூலை 8ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
View More நெல்லை மாவட்டத்திற்கு ஜூலை 8 உள்ளூர் விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு!கனமழை எச்சரிக்கை – வால்பாறையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!
கன மழை காரணமாக வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு அம்மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார்.
View More கனமழை எச்சரிக்கை – வால்பாறையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!பக்ரீத் பண்டிகை | கேரளாவில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
பக்ரீத் பண்டிகை கேரளாவில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
View More பக்ரீத் பண்டிகை | கேரளாவில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!கேரளாவில் கனமழை எதிரொலி – பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
கேரளாவில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
View More கேரளாவில் கனமழை எதிரொலி – பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!புதுச்சேரி பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு!
புதுச்சேரியில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
View More புதுச்சேரி பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு!கனமழை எதிரொலி | ஜம்மு காஷ்மீரில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!
ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் பெய்த கனமழையால் செனாப் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளம் ஆற்றின் அருகில் இருக்கும் தரம்குண்ட் கிராமத்தில் புகுந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளம்…
View More கனமழை எதிரொலி | ஜம்மு காஷ்மீரில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!ஹோலி பண்டிகை – நாடாளுமன்றத்திற்கு நாளை விடுமுறை அறிவிப்பு !
ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
View More ஹோலி பண்டிகை – நாடாளுமன்றத்திற்கு நாளை விடுமுறை அறிவிப்பு !தென்காசி மாவட்டத்திற்கு மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு!
அய்யா வைகுண்ட சாமி பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு வரும் மார்ச் 4ம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
View More தென்காசி மாவட்டத்திற்கு மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு!