கனமழை எச்சரிக்கை – 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்

View More கனமழை எச்சரிக்கை – 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

தீபாவளியை அரசு விடுமுறையாக அறிவித்தது கலிபோர்னியா!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது.

View More தீபாவளியை அரசு விடுமுறையாக அறிவித்தது கலிபோர்னியா!

கன்னியாகுமரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அழகு மீனா உத்தரவிட்டுள்ளார்.

View More கன்னியாகுமரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

தென்காசியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் – பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை அறிவிப்பு!

தென்காசியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை ஒட்டி பள்ளிகளுக்கு இன்று (ஆக.29) மதியம் 1 மணி முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

View More தென்காசியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் – பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை அறிவிப்பு!

கனமழை எதிரொலி – திருப்பத்தூரில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

கனமழையினால் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (ஆக.9) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

View More கனமழை எதிரொலி – திருப்பத்தூரில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

கேரளாவில் தொடரும் கனமழை – 3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

கேரளாவில் தொடர் மழை காரணமாக 3 மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

View More கேரளாவில் தொடரும் கனமழை – 3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

நீலகிரி மாவட்டத்துக்கு “ரெட் அலர்ட்” – பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

View More நீலகிரி மாவட்டத்துக்கு “ரெட் அலர்ட்” – பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் – ஜூலை 7ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை!

ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பள்ளிகளுக்கு ஜூலை 7 ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

View More ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் – ஜூலை 7ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை!

நெல்லை மாவட்டத்திற்கு ஜூலை 8 உள்ளூர் விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு!

திருநெல்வேலி மாவட்டத்திற்கு ஜூலை 8ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

View More நெல்லை மாவட்டத்திற்கு ஜூலை 8 உள்ளூர் விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு!

கனமழை எச்சரிக்கை – வால்பாறையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!

கன மழை காரணமாக வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு அம்மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார்.

View More கனமழை எச்சரிக்கை – வால்பாறையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!