ஜூனியர் ஆடவர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில், பாகிஸ்தானை வீழ்த்தி, இந்திய அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. 10-வது ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி ஓமனின் சலாலா நகரில் கடந்த…
View More ஜூனியர் ஆடவர் ஆசிய கோப்பை ஹாக்கி : 4வது முறையாக இந்தியா சாம்பியன்!!hockey
12வது தேசிய அளவிலான ஹாக்கி போட்டிகள் – சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற நியூ டெல்லி அணி!
தூத்துக்குடியில் நடைபெற்ற 12வது தேசிய அளவிலான ஹாக்கி போட்டியில் செகந்திரபாத் சவுத் சென்ட்ரல் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நியூ டெல்லி அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில்…
View More 12வது தேசிய அளவிலான ஹாக்கி போட்டிகள் – சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற நியூ டெல்லி அணி!12 வது அகில இந்திய ஹாக்கி போட்டி – நியூ டெல்லி, செகந்திராபாத் அணிகள் அரை இறுதிக்கு முன்னேற்றம்
கோவில்பட்டியில் நடைபெற்று வரும் 12 வது அகில இந்திய ஹாக்கி போட்டி நடைபெற்று வரும் நிலையில் அரை இறுதிப் போட்டிகள் மே 27ம் தேதி நடைபெற உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில்…
View More 12 வது அகில இந்திய ஹாக்கி போட்டி – நியூ டெல்லி, செகந்திராபாத் அணிகள் அரை இறுதிக்கு முன்னேற்றம்தூத்துக்குடியில் அகில இந்திய ஹாக்கி போட்டி-சென்னை, மும்பை, டெல்லி அணிகள் வெற்றி!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்று வரும் அகில இந்திய ஹாக்கி போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டங்களில் சென்னை, மும்பை, டெல்லி அணிகள் வெற்றி பெற்றன. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரிலுள்ள செயற்கை புல்வெளி…
View More தூத்துக்குடியில் அகில இந்திய ஹாக்கி போட்டி-சென்னை, மும்பை, டெல்லி அணிகள் வெற்றி!முறையான வசதிகளின்றி ஹாக்கியில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர் – தமிழ்நாடு அரசு உதவி செய்ய கோரிக்கை
முறையான வசதிகள் இன்றி ஹாக்கி விளையாட்டில் ஆர்வம் கொண்டு விளையாடி வரும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, கோடைகால பயிற்சி மூலம் பயிற்சியளித்து பரிசுகளையும் வென்று கொடுத்துள்ளார் அரசு பள்ளியில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர். இது…
View More முறையான வசதிகளின்றி ஹாக்கியில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர் – தமிழ்நாடு அரசு உதவி செய்ய கோரிக்கைFIH ஹாக்கி புரோ லீக் 2022-23 : இந்திய அணி அறிவிப்பு..!!
ஐரோப்பாவில் நடைபெறும் FIH ஹாக்கி புரோ லீக் 2022-23 தொடருக்கான இந்திய அணியை இந்திய ஹாக்கி கூட்டமைப்பு அறிவித்துள்ளது. FIH ஹாக்கி புரோ லீக் 2022-23, பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இந்த தொடரில்…
View More FIH ஹாக்கி புரோ லீக் 2022-23 : இந்திய அணி அறிவிப்பு..!!உலக கோப்பை ஹாக்கி; காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறிய ஹர்திக் சிங்
உலக கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணியின் மிட் பீல்டர் ஹர்திக் சிங் காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறினார். 2023-ம் ஆண்டுக்கான 15வது உலகக் கோப்பை ஹாக்கி தொடர் ஒடிசா மாநிலத்தில் நடைபெற்று…
View More உலக கோப்பை ஹாக்கி; காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறிய ஹர்திக் சிங்தேசிய விளையாட்டான ஹாக்கியை கொண்டாடும் கோவில்பட்டி!
தேசிய விளையாட்டான ஹாக்கியில் தமிழ்நாட்டின் தலைநகரமாக கோவில்பட்டி விளங்குகிறது. கோவில்பட்டிக்கும் ஹாக்கிக்கும் இடையேயான தொடர்பு குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு….. தமிழ்நாட்டில் ஹாக்கி என்று சொன்னவுடன் முதலில் நினைவுக்கு வரும் ஊர், கோவில்பட்டி.…
View More தேசிய விளையாட்டான ஹாக்கியை கொண்டாடும் கோவில்பட்டி!ஹாக்கி விளையாட்டும்…. ஒடிசா மாநிலமும்…
உலகக்கோப்பை ஹாக்கி தொடரின் முதல் போட்டி ஒடிசாவில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. ஒடிசாவுக்கும், ஹாக்கி விளையாட்டிற்குமான உறவை குறித்து விரிவாகக் காணலாம். இந்திய கிரிக்கெட் அணி 1983 மற்றும் 2011 ஆண்டுகளில் உலகக்கோப்பை வென்றிருந்தாலும்,…
View More ஹாக்கி விளையாட்டும்…. ஒடிசா மாநிலமும்…ஹாக்கியில் கலக்கும் அரசுப் பள்ளி மாணவிகள் – தமிழக அரசு உதவி செய்ய கோரிக்கை
ஹாக்கியில் வெற்றிப் பதக்கங்களை குவித்து வரும் அரசுப்பள்ளி மாணவிகள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கவுள்ள நிலையில், அதற்கான விளையாட்டு உபகரணங்கள் இல்லாமல் தவித்து வருகின்றனர். இது குறித்து விரிவாக பார்க்கலாம். கல்வியின் பிரிக்க முடியாத…
View More ஹாக்கியில் கலக்கும் அரசுப் பள்ளி மாணவிகள் – தமிழக அரசு உதவி செய்ய கோரிக்கை