Tag : Champion

முக்கியச் செய்திகள் விளையாட்டு

ஹாக்கி உலக கோப்பை; 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனி!

Jayasheeba
உலகக்கோப்பை ஹாக்கி தொடரில் ஜெர்மனி அணி 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. 15வது உலகக் கோப்பை ஹாக்கி தொடர் கடந்த ஜனவரி 13ம் தேதி தொடங்கி, ஒடிசாவில் உள்ள புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில்...
முக்கியச் செய்திகள் உலகம் விளையாட்டு

உலகக் கோப்பை கால்பந்து – மகுடம் சூடியது அர்ஜென்டினா

EZHILARASAN D
கத்தாரில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி அர்ஜெண்டினா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. கத்தாரில் கால்பந்து உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று நிறைவடைந்துள்ளது. தோஹாவில் உள்ள லுசைல் மைதானத்தில்...
முக்கியச் செய்திகள் இந்தியா விளையாட்டு

தேசிய விளையாட்டு போட்டிகள் – தடகளத்தில் தமிழக மகளிர் அணி சாம்பியன்

G SaravanaKumar
36-வது தேசிய விளையாட்டு போட்டிகளின் தடகளப் பிரிவில் சாம்பியன் பட்டத்தை தமிழ்நாடு மகளிர் அணி தட்டிச் சென்றுள்ளது. இந்தியாவின் ஒலிம்பிக் என்று அழைக்கப்படும் 36-வது தேசிய விளையாட்டு போட்டிகள் குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற வருகின்றது....
முக்கியச் செய்திகள் விளையாட்டு

மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா லெஜன்ட்ஸ் அணி

EZHILARASAN D
ரோட் சேஃப்டி வேர்ல்ட் சீரிஸ் லெஜன்ட்ஸ் டி20 கிரிக்கெட் தொடரில் மீண்டும் சாம்பியன் பட்டத்தை இந்தியா லெஜண்ட்ஸ் அணி வென்றுள்ளது. சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற, உலக அணிகள் பங்கேற்கும்,...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

சுவிட்சர்லாந்தின் டயமண்ட் லீக் மீட் தொடர் – சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா

Web Editor
சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் லாசன்னே டயமண்ட் லீக் 2022 இல் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். சுவிட்சர்லாந்தின் லாசேன் நகரில் டயமண்ட் லீக் மீட் சர்வதேச...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்; சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து!!

G SaravanaKumar
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சீன வீராங்கனையை வீழ்த்தி இந்தியாவின் பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.  சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடர் கடந்த 13ம் தேதி தொடங்கியது. இதில் இந்தியா சார்பில் பி.வி.சிந்து, சாய்னா...