தேசிய விளையாட்டான ஹாக்கியில் தமிழ்நாட்டின் தலைநகரமாக கோவில்பட்டி விளங்குகிறது. கோவில்பட்டிக்கும் ஹாக்கிக்கும் இடையேயான தொடர்பு குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு….. தமிழ்நாட்டில் ஹாக்கி என்று சொன்னவுடன் முதலில் நினைவுக்கு வரும் ஊர், கோவில்பட்டி.…
View More தேசிய விளையாட்டான ஹாக்கியை கொண்டாடும் கோவில்பட்டி!