சுயநலத்திற்காக நான் எதையும் செய்வதில்லை, மக்கள் நலனுக்காகத்தான் செயல்படுகிறேன் -ஆளுநர் தமிழிசை
சுயநலத்திற்காக தான் எதையும் செய்வதில்லை, மக்கள் நலனுக்காகத்தான் செயல்படுகிறேன் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் பட்டைய கணக்கியல் மாணவர்களின் இரண்டு நாள் மெகா மாநாடு நிறைவு இன்று...