பல்வேறு மதங்கள், மொழிகள், நம்பிக்கைகளால் சேர்ந்தது தான் இந்தியா. இந்தி திணிப்பு இந்த நாட்டின் ஒற்றுமைக்கு நிச்சயமாக எதிரான ஒன்று என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். சென்னை தரமணியில் உள்ள ரோஜா முத்தையா…
View More ”இந்தி திணிப்பு இந்த நாட்டின் ஒற்றுமைக்கு எதிரானது” – கனிமொழி எம்.பிHindi Imposition
இந்தி திணிப்புக்கு எதிராக திமுக எடுத்த முக்கிய முடிவு
இந்தி திணிப்பை எதிர்த்து பொதுக்கூட்டங்களை நடத்தத் திமுக தலைமை திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் ஆங்கிலத்திற்கு பதில் இந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க…
View More இந்தி திணிப்புக்கு எதிராக திமுக எடுத்த முக்கிய முடிவுமொழியில் என்ன இருக்கிறது? விவாதப் பொருளான ஊடக செய்தி
இந்தி திணிப்பு தொடர்பாக ஆங்கில ஊடகத்தில் வெளியான செய்தி வைரலாகி வருகிறது. இந்தி திணிப்பு எதிர்ப்பு தொடர்பாக அரசினர் தீர்மானம் ஒன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் அண்மையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தை கொண்டு வந்து…
View More மொழியில் என்ன இருக்கிறது? விவாதப் பொருளான ஊடக செய்திஇந்தி எதிர்ப்பு போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்காது: கே.எஸ்.அழகிரி
இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி பங்கேற்காது என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “மாமல்லபுரத்தில் ஜுன் 6 மற்றும் 7ம் தேதிகளில்…
View More இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்காது: கே.எஸ்.அழகிரி“இந்தி திணிப்பு, மும்மொழி கொள்கைகள் தேவையற்றவை”
பழைய ஓய்வூதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவார் என நம்பிக்கை இருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை சிவானந்தா சாலையில் உள்ள அண்ணா அரங்கத்தில், தமிழ்நாடு அரசு அலுவலர் மற்றும் பணியாளர் உரிமை…
View More “இந்தி திணிப்பு, மும்மொழி கொள்கைகள் தேவையற்றவை””ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தி என அமித்ஷா கூறவில்லை”
ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தி மொழி என மத்திய அமைச்சர் அமித்ஷா கூறவில்லை என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் அருகே மாரியம்மன் கோவில் பகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அம்மா மக்கள்…
View More ”ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தி என அமித்ஷா கூறவில்லை””இந்தி திணிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது” – ஓபிஎஸ்
இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இருமொழிக்கொள்கையில் அதிமுக உறுதியாக உள்ளதாகவும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தி மொழியை ஏற்றுக்கொள்ள வேண்டும்…
View More ”இந்தி திணிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது” – ஓபிஎஸ்இந்தியை படிக்க வேண்டாம் எனக் கூறவில்லை: அமைச்சர் பொன்முடி
உக்ரைனுக்கு மருத்துவம் படிக்க மாணவர்கள் செல்லக் காரணமே நீட் தேர்வுதான் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டை புதுக்கல்லூரியில் மாநில சிறுபான்மை ஆணையம் நடத்தும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியை உயர்கல்வித் துறை…
View More இந்தியை படிக்க வேண்டாம் எனக் கூறவில்லை: அமைச்சர் பொன்முடிஇந்தியாவிற்கு தேசிய மொழி என்று எதுவும் கிடையாது – மத்திய அலுவல் மொழித்துறை
இந்தியாவிற்கு தேசிய மொழி என்ற ஒன்று கிடையாது என மத்திய அலுவல் மொழித்துறை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிவித்துள்ளது. சமீப காலமாக தமிழ்நாட்டில் இருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்…
View More இந்தியாவிற்கு தேசிய மொழி என்று எதுவும் கிடையாது – மத்திய அலுவல் மொழித்துறை