கூல்-லிப் பாக்கெட்டில் மண்டை ஓடு அடையாளம் ஏன் அச்சிடப்படுவதில்லை? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை பெரிதும் பாதிக்கும் கூல் லிப் உள்ளிட்டபோதை பொருட்களை முற்றிலும் தடை செய்யக்…
View More #Madurai | “கூல்-லிப் பாக்கெட்டில் மண்டை ஓடு அடையாளம் ஏன் அச்சிடப்படுவதில்லை?” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி!High court
#Madurai | “கடன் தீர்ப்பாயத்தின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை” – உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து
மத்திய அரசின் கீழ் செயல்படும் கடன் தீர்ப்பாயத்தின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. திருச்சியைச் சேர்ந்த தனபாலன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில்,…
View More #Madurai | “கடன் தீர்ப்பாயத்தின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை” – உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து#Mahavishnu -க்கு ஜாமின்… சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு!
மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறாக அவதூறு கருத்து தெரிவித்ததாக கைதான மகாவிஷ்ணுவுக்கு ஜாமின் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் சைதாப்பேட்டை அரசுப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில்…
View More #Mahavishnu -க்கு ஜாமின்… சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு!மத்திய அரசின் செயல்பாடு கடன் வசூல் தீர்ப்பாயங்களை அழிப்பது போல் உள்ளது – #HightCourt மதுரைக் கிளை கருத்து!
மத்திய அரசின் செயல்பாடு கடன் வசூல் தீர்ப்பாயங்களை அழிப்பது போல் உள்ளது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. திருச்சியைச் சேர்ந்த தனபாலன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில்…
View More மத்திய அரசின் செயல்பாடு கடன் வசூல் தீர்ப்பாயங்களை அழிப்பது போல் உள்ளது – #HightCourt மதுரைக் கிளை கருத்து!#MadrasHighCourt – புதிய தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் நியமனம்!
சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் ஐந்து பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்து இருந்தது. இந்த பரிந்துரையை ஏற்று ஐந்து கூடுதல்…
View More #MadrasHighCourt – புதிய தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் நியமனம்!#NeoMax வழக்கு | விசாரணையை துரிதப்படுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
ரூ.6000 கோடி நியோ மேக்ஸ் நிறுவன மோசடி வழக்கு விசாரணையை துரிதப்படுத்த மதுரை பொருளாதார குற்றப்பிரிவுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை எஸ்.எஸ்.காலனியில் இயங்கிய நியோமேக்ஸ் நிதி நிறுவனம் மக்களிடம் பல கோடி…
View More #NeoMax வழக்கு | விசாரணையை துரிதப்படுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!“கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தை #CBI -க்கு மாற்றுவதில் என்ன தவறு?” – அதிமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் கேள்வி!
கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்பு தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றுவதில் என்ன தவறு? என அதிமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. கள்ளக்குறிச்சியில், கடந்த ஜூன் 18-ம் தேதி விஷச்சாராயம் குடித்து 73…
View More “கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தை #CBI -க்கு மாற்றுவதில் என்ன தவறு?” – அதிமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் கேள்வி!சிதம்பரம் நடராஜர் கோயில் வரவு, செலவு கணக்கு விவரம் தர தீட்சிதர்களுக்கு #HighCourt உத்தரவு!
சிதம்பரம் நடராஜர் கோயில் வருவாய் கணக்கை தாக்கல் செய்யக் கோரிய வழக்கில் பொது தீட்சிதர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயில் 2008 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையில் இந்துசமய…
View More சிதம்பரம் நடராஜர் கோயில் வரவு, செலவு கணக்கு விவரம் தர தீட்சிதர்களுக்கு #HighCourt உத்தரவு!#GOAT பேனர் விவகாரம் – நீதிமன்றம் உத்தரவு!
கோட் திரைப்பட விவகாரத்தில் பிளக்ஸ் பேனர் வைக்க உள்ளாட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெறலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’…
View More #GOAT பேனர் விவகாரம் – நீதிமன்றம் உத்தரவு!#Bigil திரைப்பட தயாரிப்பாளருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!
பிகில் பட கதை திருட்டு தொடர்பான வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்த மேல் முறையீட்டு மனுக்களுக்கு பதிலளிக்கும்படி, அட்லீ, அர்ச்சனா கல்பாத்திக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அட்லி இயக்கத்தில்,…
View More #Bigil திரைப்பட தயாரிப்பாளருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!