சிறையில் மரணமடைந்த பிரபல தாதா முக்தார் அன்சாரி – உ.பி.யில் 144 தடை உத்தரவு!

உத்தரப்பிரதேசத்தில் பாண்டா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருந்த பிரபல தாதா முக்தார் அன்சாரி மரணமடைந்ததை தொடர்ந்து, அந்த மாநிலத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.  உத்தரப்பிரதேச மாநிலத்தில் கேங்ஸ்டர்-ஆக இருந்து அரசியல்வாதியாக மாறியவர் முக்தர் அன்சாரி. …

View More சிறையில் மரணமடைந்த பிரபல தாதா முக்தார் அன்சாரி – உ.பி.யில் 144 தடை உத்தரவு!

“குறட்டையால் நீரிழிவு நோய், மாரடைப்பு ஏற்பட அதிக வாய்ப்பு” – மருத்துவர்கள் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

குறட்டை விடுவதால் நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், தைராய்டு, மாரடைப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் கூட்டமைப்பின் (ஐஏஎஸ்எஸ்ஏ) தலைவர் டாக்டர் ப.விஜயகிருஷ்ணன் தெரிவித்தார்.   உலக…

View More “குறட்டையால் நீரிழிவு நோய், மாரடைப்பு ஏற்பட அதிக வாய்ப்பு” – மருத்துவர்கள் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

சென்னையில் உடற்பயிற்சியின்போது பெண் மருத்துவர் உயிரிழப்பு!

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில், உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சி செய்துகொண்டிருந்த பெண் மருத்துவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் அன்விதா (24). இவர் கீழ்ப்பாக்கம்…

View More சென்னையில் உடற்பயிற்சியின்போது பெண் மருத்துவர் உயிரிழப்பு!

மறைந்த கன்னட லிட்டில் சூப்பர் ஸ்டார் புனித் வீட்டில் தொடரும் சோகம் – விஜய் ராகவேந்திரா மனைவி மாரடைப்பால் மரணம்!

கன்னட நடிகர் விஜயராகவேந்திராவின் மனைவி ஸ்பந்தனா மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 41.  கன்னட திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் விஜய ராகவேந்திரா. சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான…

View More மறைந்த கன்னட லிட்டில் சூப்பர் ஸ்டார் புனித் வீட்டில் தொடரும் சோகம் – விஜய் ராகவேந்திரா மனைவி மாரடைப்பால் மரணம்!

ஹைதராபாத் உயிரியல் பூங்காவில் இருந்த கடைசி சிறுத்தை மாரடைப்பால் மரணம்

ஹைதராபாத்தில் உள்ள நேரு உயிரியல் பூங்காவில் எஞ்சியிருந்த கடைசி சிறுத்தை, அதன் தங்குமிடத்திலேயே மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது. கடந்த 2012 ஆம் ஆண்டு சவூதி இளவரசர் பந்தர் பின் சவுத் பின் முகமது அல்…

View More ஹைதராபாத் உயிரியல் பூங்காவில் இருந்த கடைசி சிறுத்தை மாரடைப்பால் மரணம்

பெண்களுக்கான சிறந்த இதய பரிசோதனைகள்…

பெண்களின் இதயப் பிரச்சினைகளுக்கான அறிகுறிகள் வெளிப்படும் வரை காத்திருக்காமல் பொருத்தமான வயதில் தேவையான இதய பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 20 வயது முதல் 40 மற்றும் 40…

View More பெண்களுக்கான சிறந்த இதய பரிசோதனைகள்…

வள்ளல் மாதிரி வாழ்ந்த மனிதர் மயில்சாமி- நடிகர் தம்பி ராமையா உருக்கம்

மறைந்த நடிகர் மயில்சாமிக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் தம்பி ராமையா வள்ளல் மாதிரி வாழ்ந்த ஒரு மனிதர் மயில்சாமி என்று உருக்கமாக கூறினார். தமிழ் திரையுலகில் பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான தாவணி கனவுகள்…

View More வள்ளல் மாதிரி வாழ்ந்த மனிதர் மயில்சாமி- நடிகர் தம்பி ராமையா உருக்கம்

ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா மாரடைப்பால் மரணம்

ஈவிகேஎஸ் இளங்கோவன் மகனும், கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினருமான திருமகன் ஈவெரா மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 46. காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். முன்னாள் மத்திய அமைச்சரான இவருக்கு…

View More ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா மாரடைப்பால் மரணம்

அதீத உடற்பயிற்சி மாரடைப்புக்கு காரணமா? என்ன சொல்கிறார்கள் மருத்துவர்கள்

அதீத உடற்பயிற்சி மாரடைப்புக்கு காரணமா என்பது குறித்து மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். இந்தி திரையுலகை சேர்ந்த காமெடி நடிகரும், குணச்சித்திர நடிகருமான ராஜு ஸ்ரீவஸ்தவா (58) ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது, மாரடைப்பு…

View More அதீத உடற்பயிற்சி மாரடைப்புக்கு காரணமா? என்ன சொல்கிறார்கள் மருத்துவர்கள்

விமான நிலையத்தில் மாரடைப்பால் பயணி உயிரிழப்பு

மதுரையில் விமான நிலையத்திலிருந்து மும்பை செல்ல வந்த பயணி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அண்ணாநகர் அருகே தாசில்தார் நகரை சேர்ந்த குமரேச பாண்டியன் (வயது72). இவர்…

View More விமான நிலையத்தில் மாரடைப்பால் பயணி உயிரிழப்பு