உலகக் கோப்பை வளையப்பந்து போட்டி – பதக்கம் வென்ற தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

5வது உலகக் கோப்பை வளையப்பந்து போட்டியில், இந்திய அணிக்காக விளையாடி சாதனைப் படைத்து, சொந்த ஊருக்கு திரும்பிய வீராங்கனைகளுக்கு பெற்றோர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து பாராட்டினர். சர்வதேச வளையப்பந்து கூட்டமைப்பு மற்றும்…

View More உலகக் கோப்பை வளையப்பந்து போட்டி – பதக்கம் வென்ற தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

”2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த வேண்டும்!” – இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவர் பி.டி.உஷா கருத்து

இந்தியா ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான தருணம் வந்துவிட்டது. 2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த வேண்டும் என இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவர் பி.டி.உஷா கூறியுள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின்…

View More ”2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த வேண்டும்!” – இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவர் பி.டி.உஷா கருத்து

107 பதக்கங்களை கைப்பற்றிய இந்தியா – வீரர், வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..

ஆசிய விளையாட்டு போட்டிகளில் 107 பதக்கங்களை வென்று சாதனை புரிந்த இந்திய விளையாட்டு வீரர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். சீனாவின் ஹாங்சோவ் நகரில் கடந்த செப். 23-ம் தேதி தொடங்கிய 19வது…

View More 107 பதக்கங்களை கைப்பற்றிய இந்தியா – வீரர், வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..

மழையால் ஆட்டம் ரத்து: இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு தங்கம்!

ஆசிய விளையாட்டுப் போட்டி ஆடவர் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா தங்கம் வென்றுள்ளது. சீனாவின் ஹாங்சோவ் நகரில் கடந்த செப். 23-ம் தேதி முதல் 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பல்வேறு நாடுகளைச்…

View More மழையால் ஆட்டம் ரத்து: இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு தங்கம்!

ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா.. வெள்ளியையும் கைப்பற்றிய இந்திய வீரர் கிஷோர் குமார்!

ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று நடந்த ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த நீரஜ் சோப்ரா தங்கத்தையும், மற்றொரு இந்திய வீரரான கிஷோர் குமார் ஜனா வெள்ளியையும் வென்று அசத்தியுள்ளனர். 19-வது ஆசிய விளையாட்டு…

View More ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா.. வெள்ளியையும் கைப்பற்றிய இந்திய வீரர் கிஷோர் குமார்!

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தங்கம் வென்ற பள்ளி மாணவ, மாணவிகள்!

டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில், தமிழக பள்ளி மாணவ, மாணவியர் தங்க பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளனர். டெல்லியில் தேசிய அளவிலான கராத்தே போட்டிகள் கடந்த 11ஆம் தேதி தொடங்கி 14…

View More தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தங்கம் வென்ற பள்ளி மாணவ, மாணவிகள்!

உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்; இந்தியாவின் நீது காங்கஸ் தங்கம் வென்று சாதனை!

உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் நீது காங்கஸ் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். உலக மகளிர் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் தலைநகர் டெல்லியில் நடந்து வருகிறது. இதில் அரையிறுதி சுற்றுக்கான போட்டிகள்…

View More உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்; இந்தியாவின் நீது காங்கஸ் தங்கம் வென்று சாதனை!

உலக பாரா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்; தமிழக வீராங்கனை தங்கம் வென்று அசத்தல்

தமிழக அரசு ஊக்குவித்தால் இன்னும் அதிகளவில் வெற்றி பெறுவேன்  என பாரா பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் தொடரில் தங்கப் பதக்கம் என்ற மனிஷா ராமதாஸ் தெரிவித்துள்ளார். உலக பாரா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் ஜப்பான் டோக்கியோ நகரில்…

View More உலக பாரா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்; தமிழக வீராங்கனை தங்கம் வென்று அசத்தல்

காமன்வெல்த்: மல்யுத்தத்தில் தங்கம் வென்ற பஜ்ரங் புனியா

காமன்வெல்த் போட்டியில் இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இங்கிலாந்தின் பர்மிங்கம் நகரில் நடப்பு ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 8வது நாளான நேற்று பல்வேறு போட்டிகளில் இந்திய…

View More காமன்வெல்த்: மல்யுத்தத்தில் தங்கம் வென்ற பஜ்ரங் புனியா

காமன்வெல்த்; லாஸ் பவுல்ஸ் போட்டியில் தங்கம் வென்று இந்தியா சாதனை

காமன்வெல்த் போட்டியில் லாஸ் பவுல்ஸ் விளையாட்டில் இந்தியா அணி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது.  இங்கிலாந்தின் பர்மிங்காமில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் கடந்த 28ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 72 நாடுகளை சேர்ந்த…

View More காமன்வெல்த்; லாஸ் பவுல்ஸ் போட்டியில் தங்கம் வென்று இந்தியா சாதனை