உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்; இந்தியாவின் நீது காங்கஸ் தங்கம் வென்று சாதனை!
உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் நீது காங்கஸ் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். உலக மகளிர் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் தலைநகர் டெல்லியில் நடந்து வருகிறது. இதில் அரையிறுதி சுற்றுக்கான போட்டிகள்...