கத்தார் உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்காக பணிகளில் ஈடுபட்டு வந்த புலம்பெயர் தொழிலாளர்களில் கிட்டதட்ட 6000 தொழிலாளர்கள் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. கத்தார் நாட்டில் நடை பெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்காக பல்வேறு பணிகள்…
View More 6000 தொழிலாளர்களை காவு வாங்கிய FIFA உலகக் கோப்பை – நடந்தது என்ன ?football
கால்பந்து உலகக் கோப்பை: நாமக்கல்லில் இருந்து கத்தாருக்கு செல்லும் 1.5 கோடி முட்டைகள்
உலக கால்பந்து போட்டிகள் நடைபெற்று வரும் கத்தார் நாட்டுக்கு, நாமக்கல் மாவட்டத்திலிருந்து, ஓன்றரை கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது. இந்திய அளவில் முட்டை உற்பத்தியில் நாமக்கல் மாவட்டம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்தியாவின்…
View More கால்பந்து உலகக் கோப்பை: நாமக்கல்லில் இருந்து கத்தாருக்கு செல்லும் 1.5 கோடி முட்டைகள்உலகக் கோப்பை கால்பந்து தொடர்; ரசிகர்களை ஆட்கொள்ளப்போகும் பாடல் எது?
ஒவ்வொரு உலகக் கோப்பை கால்பந்து தொடரின் போதும், அந்த தொடருக்கென அதிகாரப்பூர்வ பாடல் அறிவிக்கப்படுவது வழக்கம். அப்படி இதற்கு முன்பு வெளியான பாடல்கள் உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்தது. அந்த வகையில் இந்த ஆண்டு…
View More உலகக் கோப்பை கால்பந்து தொடர்; ரசிகர்களை ஆட்கொள்ளப்போகும் பாடல் எது?கால்பந்து வீராங்கனை பிரியா மரண வழக்கு; முதல் தகவல் அறிக்கை வெளியீடு
கால்பந்து வீராங்கனை மரண வழக்கு குறித்த முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது. இதில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்களை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம். சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா…
View More கால்பந்து வீராங்கனை பிரியா மரண வழக்கு; முதல் தகவல் அறிக்கை வெளியீடுகால்பந்து வீராங்கனை மரணம் : மருத்துவர்கள் மீது 304A பிரிவில் வழக்குப்பதிவு
மாணவி பிரியா உயிரிழந்தது தொடர்பாக கவனகுறைவாக சிகிச்சை அளித்ததாக கூறி இரண்டு மருத்துவர்கள் மீது பதியப்பட்ட வழக்கு 304A என்ற பிரிவின் கீழ் மாற்றப்பட்டுள்ளது. சென்னை, வியாசர்பாடியை சேர்ந்த கல்லூரி மாணவியும் கால்பந்தாட்ட…
View More கால்பந்து வீராங்கனை மரணம் : மருத்துவர்கள் மீது 304A பிரிவில் வழக்குப்பதிவுமருத்துவர்களின் அலட்சியத்தால் மாணவி மரணம் – விசாரணை அறிக்கையில் தகவல்
கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை மருத்துவ கல்வி இயக்குனரகம் ஒப்படைத்திருந்த நிலையில், மருத்துவர்களின் தவறு உறுதியானதாக சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் பிரியா (17).…
View More மருத்துவர்களின் அலட்சியத்தால் மாணவி மரணம் – விசாரணை அறிக்கையில் தகவல்கால்பந்து ராட்சசன் மரடோனா – வரலாற்றின் நீக்கமற வீரன்
கால்பந்து விளையாட்டின் வரலாற்றுப் பக்கங்களில் எத்தனை வீரர்களின் பெயர்களை அடுக்கிக்கொண்டே சென்றாலும், ஒரே ஒரு பெயர் மட்டும் அதில் பிரகாசமாய் ஒளிவீசிக் கொண்டிருக்கிறது. அந்த பெயர் தான் ’டியாகோ மரடோனா’. அந்த கால்பந்து ராட்சசனின்…
View More கால்பந்து ராட்சசன் மரடோனா – வரலாற்றின் நீக்கமற வீரன்“வீராங்கனை பிரியா மரணத்தில் உண்மையை உரக்கச்சொல்வோம் – ஓரிரு நாளில் அறிக்கை”
மாணவி பிரியா மரணத்தில் இந்த அரசு உண்மையை உரக்கச்சொல்வோம் என்றும் ஓரிரு நாட்களில் அறிக்கை கிடைக்கும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரம் முத்துமாரியம்மன் கோயில் அருகில் நீர் வழி தடங்கள்…
View More “வீராங்கனை பிரியா மரணத்தில் உண்மையை உரக்கச்சொல்வோம் – ஓரிரு நாளில் அறிக்கை”உலகக்கோப்பை கால்பந்து போட்டி: வெற்றி யாருக்கு ? – மெஸ்ஸி கருத்து
FIFA உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில், இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகள் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக முன்னணி வீரர் மெஸ்ஸி கருத்து தெரிவித்துள்ளார். உலகக்கோப்பை கால்பந்து போட்டி இந்தாண்டு கத்தார் நாட்டில்…
View More உலகக்கோப்பை கால்பந்து போட்டி: வெற்றி யாருக்கு ? – மெஸ்ஸி கருத்துபாதிக்கப்பட்ட பிரியாவின் குடும்பத்திற்கு 2 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் -அண்ணாமலை
பாதிக்கப்பட்ட பிரியாவின் குடும்பத்திற்கு 2 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசை பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து…
View More பாதிக்கப்பட்ட பிரியாவின் குடும்பத்திற்கு 2 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் -அண்ணாமலை