கால்பந்து ரசிகர்களை வரவேற்க கத்தாரில் இவ்வளவு ஏற்பாடுகளா!!
கத்தாரில் கால்பந்து ரசிகர்களின் வருகைக்காக என்னென்ன வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது, வெளிநாட்டவர்களைக் கவரும் வகையில் சிறப்பம்சத்தோடு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் விடுதிகள் குறித்து விரிவாக காணலாம். உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தார் நாட்டில் சிறப்பாக நடைபெற்று வருகிறது....