சிவகாசி மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா!

சிவகாசி மாரியம்மன் கோயில் பொங்கல் விழாவில், ராட்சத கிரேனில் 200 அடி உயரத்தில் தொங்கியபடி பக்தர்கள் பறவை காவடி எடுத்து வேண்டுதல்களை நிறைவேற்றினா். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற சிவகாசி ஸ்ரீ மாரியம்மன் கோயில்…

View More சிவகாசி மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா!

புனித வெள்ளியையொட்டி புதுச்சேரியில் சிலுவைப்பாதை நிகழ்ச்சி!

புதுச்சேரியில் உள்ள தேவாலயங்களில் புனித வெள்ளியையொட்டி நடைபெற்ற சிலுவைப்பாதை நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று வழிபட்டனர். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு 40 நாட்கள் உபவாசம் இருந்ததாகவும் அந்த நாட்களை தான் உலகம்…

View More புனித வெள்ளியையொட்டி புதுச்சேரியில் சிலுவைப்பாதை நிகழ்ச்சி!

பரமக்குடி ஸ்ரீமுத்தாலம்மன் கோவிலில் பால்குட பெருவிழா!

பரமக்குடி  ஸ்ரீமுத்தாலம்மன் கோவிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பால்குட பெருவிழாவில் 10,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து நோ்த்திக்கடன்  செலுத்தினர். பரமக்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஶ்ரீமுத்தாலபரமேஸ்வரி அம்பாள் கோவிலில் பங்குனி திருவிழா…

View More பரமக்குடி ஸ்ரீமுத்தாலம்மன் கோவிலில் பால்குட பெருவிழா!

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோயிலில் பங்குனி திருவிழா!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோயிலில் பங்குனி திருவிழாவையொட்டி, முக்கிய நிகழ்வான ஆறாட்டு வைபவம் வெகு விமாிசையாக நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களுள் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள்…

View More திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோயிலில் பங்குனி திருவிழா!

பொள்ளாச்சி மாரியம்மன் கோயிலில் வெள்ளி தேர் திருவிழா!

பொள்ளாச்சி உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயிலின்  வெள்ளி தேர் திருவிழா வெகு விமா்சையாக நடைபெற்றது. பொள்ளாச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் தேர் திருவிழா கடந்த பங்குனி மாதம் முதல் செவ்வாய்கிழமை…

View More பொள்ளாச்சி மாரியம்மன் கோயிலில் வெள்ளி தேர் திருவிழா!

விமாிசையாக நடைபெற்ற பரமக்குடி ஸ்ரீமுத்தாலபரமேஸ்வரி அம்மன் கோயில் பூமரக்கால் நேர்த்திக்கடன்!

பரமக்குடி ஸ்ரீ முத்தாலபரமேஸ்வரி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு, அரை நூற்றாண்டுக்கும் மேலான பாரம்பரிய பூமரக்கால் நேர்த்திக்கடன் வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பரமக்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீமுத்தாலபரமேஸ்வரி அம்மன் கோயிலில்…

View More விமாிசையாக நடைபெற்ற பரமக்குடி ஸ்ரீமுத்தாலபரமேஸ்வரி அம்மன் கோயில் பூமரக்கால் நேர்த்திக்கடன்!

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் திருக்கோயிலில் குடமுழுக்கு விழா தொடக்கம்!

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழாவின் முதல் கால யாக வேள்வி பூஜையுடன் தொடங்கிய நிலையில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில்…

View More சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் திருக்கோயிலில் குடமுழுக்கு விழா தொடக்கம்!

மேல்மறைகாடார் கோயிலில் கும்பாபிஷேக பூர்த்தி நாள் சிறப்பு விழா!

வேதாரண்யம் அருகே உள்ள மேல்மறைகாடார் கோயிலில் ஓராண்டு கும்பாபிஷேக  நாளை முன்னிட்டு சிறப்பு ஹோமம், அபிஷேகம் மற்றும் தீபாராதனை  நடைபெற்றது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருள்மிகு மேல்மறைகாடார் கோவிலில் ஓராண்டு கும்பாபிஷேக பூர்த்தி நாளை…

View More மேல்மறைகாடார் கோயிலில் கும்பாபிஷேக பூர்த்தி நாள் சிறப்பு விழா!

நார்த்தாமலை ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு!

புதுக்கோட்டை அருகே நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 600 காளைகள் மற்றும் 250 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். புதுக்கோட்டை அருகே நார்த்தாமலை ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் தேர்…

View More நார்த்தாமலை ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு!

கொடியேற்றத்துடன் துவங்கிய அருப்புக்கோட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா!

அருப்புக்கோட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழா வெகுவிமர்சையாக  கொடியேற்றத்துடன் தொடங்கியது. அருப்புக்கோட்டை நாடார் உறவின்முறை பொது அபிவிருத்தி டிரஸ்க்கு சொந்தமான ஶ்ரீமுத்துமாரியம்மன் கோவிலின் பங்குனி பொங்கல் முதல் நாள் திருவிழா ஆண்டுதோறும் மிகவும்…

View More கொடியேற்றத்துடன் துவங்கிய அருப்புக்கோட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா!