கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில் மாசிமக விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கும்பகோணத்தில் மகாமகம் தொடர்புடைய சிவாலயங்களில் ஒன்பது சிவாலயங்களில் முதன்மையான ஆலயமாக திகழும் ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்தில் இன்று மாசிமக விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு…
View More கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில் மாசிமக விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!