ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் புதிய திருப்பமாக, பொதுமக்களிடம் அபகரித்த பணத்தை கொண்டு ஆருத்ரா பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை பதிவு செய்து சினிமாவில் முதலீடு செய்திருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. வேலூரை தலைமையிடமாக கொண்ட ஆருத்ரா…
View More ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு – ஆருத்ரா பிக்சர்ஸ் என்ற பெயரில் சினிமாவில் முதலீடு செய்தது அம்பலம்!Enforcement Directorate
“உங்கள் தலைவன் முதலில் குண்டுகளை எதிர்கொள்வான்” – அமலாக்கத்துறை விசாரணைக்கு பின்னர் தொண்டர்கள் மத்தியில் ஹேமந்த் சோரன் பேச்சு
“உங்கள் தலைவன் முதலில் குண்டுகளை எதிர்கொள்வான்” – அமலாக்கத்துறை விசாரணைக்கு பின்னர் தொண்டர்கள் மத்தியில் ஹேமந்த் சோரன் உருக்கமாக பேசியுள்ளார். ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் மீது நில மோசடி தொடர்புடைய சட்டவிரோத பணப்…
View More “உங்கள் தலைவன் முதலில் குண்டுகளை எதிர்கொள்வான்” – அமலாக்கத்துறை விசாரணைக்கு பின்னர் தொண்டர்கள் மத்தியில் ஹேமந்த் சோரன் பேச்சுலாலு பிரசாத், தேஜஸ்வி யாதவுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்!
பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ், அவரது மகன் தேஜஸ்வி யாதவ் ஆகிய இருவருக்கும் அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்த போது ரயில்வேயில் வேலை…
View More லாலு பிரசாத், தேஜஸ்வி யாதவுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்!அங்கித் திவாரியை காவலில் எடுத்து விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு!
லஞ்சம் வாங்கிய போது கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை தங்களது காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்கக்கோரி அமலாக்கத்துறை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரை தபால் தந்தி நகரில் உள்ள…
View More அங்கித் திவாரியை காவலில் எடுத்து விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு!அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் நீதிமன்ற காவல் 3-ஆவது முறையாக நீட்டிப்பு!
லஞ்சம் வழக்கில் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் நீதிமன்ற காவல் ஜன.24 வரை 3-ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. மதுரை தபால் தந்தி நகரில் உள்ள அமலாக்கத்துறை மண்டல துணை அலுவலகத்தில் பணிபுரிந்த…
View More அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் நீதிமன்ற காவல் 3-ஆவது முறையாக நீட்டிப்பு!ஆருத்ரா மோசடி வழக்கு – கைதான ராஜசேகரை காவலில் எடுக்க அமலாக்கத்துறை தீவிரம்!
ஆருத்ரா மோசடி வழக்கில் கைதான நிறுவனத்தின் இயக்குநர் ராஜசேகரை காவலில் எடுக்க அமலாக்கத்துறை தீவிரம் காட்டி வருகிறது. வேலூரை தலைமையிடமாக கொண்ட ஆருத்ரா நிதி நிறுவனம், சென்னை, திருவண்ணாமலை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கிளைகளை கொண்டிருந்தது. …
View More ஆருத்ரா மோசடி வழக்கு – கைதான ராஜசேகரை காவலில் எடுக்க அமலாக்கத்துறை தீவிரம்!“சிபிஐ, அமலாக்க துறை மூலம் பாஜக மிரட்டுகிறது”- அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு!
“சிபிஐ மற்றும் அமலாக்க துறை மூலம் பாஜக என்னை மிரட்டுகிறது” என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய…
View More “சிபிஐ, அமலாக்க துறை மூலம் பாஜக மிரட்டுகிறது”- அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு!3-வது முறையாக சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை – நிராகரித்த அரவிந்த் கெஜ்ரிவால்!
3-வது முறையும் அமலாக்கத்துறையின் சம்மனை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நிராகரித்தார். டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது. இந்த உரிமம் வழங்கியதில்…
View More 3-வது முறையாக சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை – நிராகரித்த அரவிந்த் கெஜ்ரிவால்!அங்கித் திவாரி விவகாரம்: டிஜிபிக்கு அமலாக்கத்துறை மீண்டும் கடிதம்!
அங்கித் திவாரி விவகாரம் தொடர்பாக மேலும் சில அமலாக்கத்துறைக்கு சம்மன் அனுப்பிய விவகாரம் தொடர்பாக டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் கடிதம் அனுப்பி உள்ளனர். மதுரை தபால் தந்தி நகரில் உள்ள…
View More அங்கித் திவாரி விவகாரம்: டிஜிபிக்கு அமலாக்கத்துறை மீண்டும் கடிதம்!அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி வழக்கில் திடீர் திருப்பம்!
அமலாக்கத்துறை அதிகாரி அங்கீத் திவாரி லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதா என்ற அடிப்படையில் அமலாக்கத்துறையும் விசாரணையை தொடங்கி உள்ளது. திண்டுக்கல்லில் மருத்துவர் ஒருவரிடம் வழக்கை முடித்து தருவதாக கூறி, ரூ.20 லட்சம்…
View More அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி வழக்கில் திடீர் திருப்பம்!