மக்களவை எதிர்கட்சித்தலைவர் ராகுல் காந்தி வாக்காளர் பட்டியலில் முறைகேடுகளைக் கண்டித்து பெங்களூருவில் உள்ள சுதந்திரதின பூங்காவில் போராட்டம் நடத்த உள்ளதாக் அறிவிக்கப்பட்டுள்ளது.
View More ’வாக்காளர் பட்டியல் முறைகேடு’- பெங்களூருவில் ராகுல்காந்தி பேரணி அறிவிப்பு!ElectionCommission
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு – கர்நாடகத் தேர்தலில் நடந்தது என்ன?
கர்நாடகாவில் நடந்த மக்களவைத் தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.
View More ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு – கர்நாடகத் தேர்தலில் நடந்தது என்ன?“வாக்காளர் பட்டியலில் தில்லு முல்லு நடந்ததால் பாஜக வெற்றி பெற்றது” – விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
வாக்காளர் பட்டியலில் தில்லு முல்லு நடந்ததால் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றது தெரியவந்துள்ளது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
View More “வாக்காளர் பட்டியலில் தில்லு முல்லு நடந்ததால் பாஜக வெற்றி பெற்றது” – விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!“நாடாளுமன்ற அலுவல்கள் முடங்கியதற்கு எதிர்க்கட்சிகள் தான் காரணம்” – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு!
விவாதம் தொடங்க 10 நிமிடங்களுக்கு முன்னர் அவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட தொடங்கினர் என்று கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
View More “நாடாளுமன்ற அலுவல்கள் முடங்கியதற்கு எதிர்க்கட்சிகள் தான் காரணம்” – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு!வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணி!
பிகார் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் எதிர் கட்சி எம்.பி.கள் பேரணி சென்றனர்.
View More வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணி!சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்!
நாடாளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி தலைமையில் மூன்றாவது நாளாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
View More சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்!வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இரண்டாவது நாளாக போராட்டம்!
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
View More வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இரண்டாவது நாளாக போராட்டம்!”ஆதார் என்பது குடியுரிமைக்கான சான்று இல்லை” – உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்
சிறப்பு வாக்காளர் திருத்த பணிகள் தொடர்பான் வழக்கில் ஆதார் என்பது ஒரு நபரின் குடியுரிமையை நிரூப்பிக்கும் சான்று இல்லை என உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.
View More ”ஆதார் என்பது குடியுரிமைக்கான சான்று இல்லை” – உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்ஈரோடு இடைத்தேர்தல் – பறக்கும் படையினர் சோதனையில் ரூ.2 லட்சம் பறிமுதல்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பறக்கும் படையினர் சோதனைசெய்துவருகின்றன, உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்துள்ளானர்.
View More ஈரோடு இடைத்தேர்தல் – பறக்கும் படையினர் சோதனையில் ரூ.2 லட்சம் பறிமுதல்!சாட்டை துரைமுருகன் கைது – ஈபிஎஸ் கண்டனம்!
சாட்டை துரைமுருகன் கைது நடவடிக்கைக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரையின் போது தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறு பரப்பியதாக நாம்…
View More சாட்டை துரைமுருகன் கைது – ஈபிஎஸ் கண்டனம்!