அருப்புக்கோட்டையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனத்தில் கொண்டு சென்ற 84 லட்சம் ரூபாயினை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நெசவாளர் காலனி பகுதியில் தேர்தல் பறக்கும் படை…
View More ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்டரூ. 84 லட்சம் பறிமுதல்!ElectionCommission
பதற்றமான வாக்குச்சாவடிகளின் பட்டியலை வழங்க முடியாது:தேர்தல் ஆணையம்!
பாதுகாப்பு காரணங்களுக்காக பதற்றமான வாக்குச்சாவடிகளின் பட்டியலை வழங்க முடியாது என உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, தலைமை நீதிபதி…
View More பதற்றமான வாக்குச்சாவடிகளின் பட்டியலை வழங்க முடியாது:தேர்தல் ஆணையம்!தபால் வாக்குமுறைக்கு 2 லட்சத்து 44 ஆயிரம் பேர் விண்ணபம்!
தமிழகத்தில் தபால் வாக்கு செலுத்த இதுவரை 2 லட்சத்து 44 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலில், 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களில், ஒரு…
View More தபால் வாக்குமுறைக்கு 2 லட்சத்து 44 ஆயிரம் பேர் விண்ணபம்!தமிழகத்தில் 7,000 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை: தேர்தல் அதிகாரி தகவல்!
தமிழகத்தில் 7 ஆயிரம் வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளதாக, தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் சட்டப்பேரவை ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி…
View More தமிழகத்தில் 7,000 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை: தேர்தல் அதிகாரி தகவல்!தமிழகத்தில் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுமா? இரண்டு கட்டமாக நடத்தப்படுமா?
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரைகள், வாக்குறுதிகள் என அரசியல களம் களைக்கட்ட தொடங்கியுள்ளது. இதற்கு நடுவே தேர்தல் எத்தனை கட்டங்களாக நடக்கபோகிறது என்பது , தற்போது ஹாட் டாபிக்காக மாறியிருக்கிறது. இரண்டு கட்டமாக தேர்தல்…
View More தமிழகத்தில் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுமா? இரண்டு கட்டமாக நடத்தப்படுமா?