ஏழை மக்களின் மரணக் குகைகளாக அரசு மருத்துவமனைகள் மாறிவிட்டன என மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
View More ”அரசு மருத்துவமனைகள் ஏழைகளின் மரணக் குகைகளாக மாறிவிட்டன” – ராகுல் காந்தி கடும் விமர்சனம்!rahulganthi
டெல்லியில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் ராகுல்காந்தி தலைமையில் இன்று பேரணி!
இந்தியா கூட்டணியைச் சேர்ந்த எம்பிக்கள் இன்று ராகுல் காந்தி தலைமையில் தேர்தல் ஆணையம் வரை பேரணி செல்ல உள்ளனர்.
View More டெல்லியில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் ராகுல்காந்தி தலைமையில் இன்று பேரணி!”தேர்தல் ஆணையத்தை கண்டித்து நாளை தமிழ்நாடு காங்கிரஸ் போராட்டம்”-செல்வபெருந்தகை அறிவிப்பு!
டெல்லியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தேர்தல் ஆணையம் மீது வாக்கு திருட்டு குற்றசாட்டுகளை முன் வைத்த நிலையில் தேர்தல் ஆணையத்தை கண்டித்து நாளை தமிழ்நாடு காங்கிரஸ் போராட்டம் நடத்த இருப்பதாக செல்வபெருந்தகை அறிவித்துள்ளார்.
View More ”தேர்தல் ஆணையத்தை கண்டித்து நாளை தமிழ்நாடு காங்கிரஸ் போராட்டம்”-செல்வபெருந்தகை அறிவிப்பு!’வாக்காளர் பட்டியல் முறைகேடு’- பெங்களூருவில் ராகுல்காந்தி பேரணி அறிவிப்பு!
மக்களவை எதிர்கட்சித்தலைவர் ராகுல் காந்தி வாக்காளர் பட்டியலில் முறைகேடுகளைக் கண்டித்து பெங்களூருவில் உள்ள சுதந்திரதின பூங்காவில் போராட்டம் நடத்த உள்ளதாக் அறிவிக்கப்பட்டுள்ளது.
View More ’வாக்காளர் பட்டியல் முறைகேடு’- பெங்களூருவில் ராகுல்காந்தி பேரணி அறிவிப்பு!