அதிமுகவின் தேர்தல் அறிக்கை மக்கள் மனதில் நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது: அதிமுக வேட்பாளர் வெங்கடாசலம்

அதிமுகவின் தேர்தல் அறிக்கை மக்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்று சேலம் வடக்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார். சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரும், மாநகர்…

View More அதிமுகவின் தேர்தல் அறிக்கை மக்கள் மனதில் நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது: அதிமுக வேட்பாளர் வெங்கடாசலம்

தொழில் முதலீடுகள் குறித்து அதிமுக அரசு பொய்யான தகவல்களை கூறிவருகிறது : ஸ்டாலின்!

தொழில் முதலீடுகள் தொடர்பாக அதிமுக அரசு பொய்யான தகவல்களை கூறுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். விழுப்புரத்தில் பரப்புரை மேற்கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகள் பெற்றுள்ள கூட்டுறவு வங்கி…

View More தொழில் முதலீடுகள் குறித்து அதிமுக அரசு பொய்யான தகவல்களை கூறிவருகிறது : ஸ்டாலின்!

10 ஆண்டுகளில் 6.85 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது: ஓபிஎஸ்

அதிமுக அரசால் கடந்த 10 ஆண்டுகளில் 6 லட்சத்து 85 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி பரப்புரையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை…

View More 10 ஆண்டுகளில் 6.85 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது: ஓபிஎஸ்

ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்ற அமமுகவுக்கு வாக்களியுங்கள்: தினகரன்!

தமிழகத்தில் உண்மையான மதசார்பற்ற ஆட்சி அமைய மக்கள் அமமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் அமமுக…

View More ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்ற அமமுகவுக்கு வாக்களியுங்கள்: தினகரன்!

ஸ்டாலினின் மூலதனமே பொய்தான்: முதல்வர்!

அரசியலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மூலதனமே பொய்தான் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், திமுக தலைவர்…

View More ஸ்டாலினின் மூலதனமே பொய்தான்: முதல்வர்!

திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய்விடும்: முதல்வர்!

திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய்விடும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரையின்போது தெரிவித்துள்ளார். கரூரில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி…

View More திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய்விடும்: முதல்வர்!

தேர்தல் பரப்புரையில் எம்.ஜி.ஆர் பாடலை பாடிய ஸ்டாலின்!

சேலம் ஆத்தூர் தொகுதியில் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கான தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நடித்த ‘ஆனந்த ஜோதி’ படத்தில் வரும் பிரபலமான பாடலை பாடி அதிமுக…

View More தேர்தல் பரப்புரையில் எம்.ஜி.ஆர் பாடலை பாடிய ஸ்டாலின்!

தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்க நினைக்கும் திமுக: ஜி.கே.வாசன்!

தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்க நினைக்கும் திமுகவை இந்த தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கேட்டுக்கொண்டுள்ளார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை ஆதரித்து போடிநாயக்கனூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அவர்…

View More தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்க நினைக்கும் திமுக: ஜி.கே.வாசன்!

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற தீர்மானம் நிறைவேற்றப்படும் : ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதலாவதாக வேளாண் சட்டங்களை திரும்பப் பெற தீர்மானம் நிறைவேற்றப்படும் என மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை…

View More திமுக ஆட்சிக்கு வந்தவுடன் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற தீர்மானம் நிறைவேற்றப்படும் : ஸ்டாலின்

சுங்கச்சாவடி கட்டணம் ரத்து செய்யப்படும்: சீமான்!

சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் அனைத்தும் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் ரத்து செய்யப்படும் என அக்கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின்…

View More சுங்கச்சாவடி கட்டணம் ரத்து செய்யப்படும்: சீமான்!