அமைச்சர்கள் தங்களது துறைகள் தொடர்பான கேள்விகளுக்கு முறையாக பதிலளிப்பதில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More ”முதலமைச்சர் விஜய், அமெரிக்க ஜனாதிபதியாக கூட ஆகலாம்” – எடப்பாடி பழனிசாமி பேட்டி!edappadi palaniswami
பூலித்தேவனின் 311-ஆவது பிறந்தநாள் – எடப்பாடி பழனிசாமி புகழாரம்!
வீரத்தில் மட்டுமல்லாமல் இறைபணியிலும் சிறந்து விளங்கிய மாமன்னர் பூலித்தேவன் என்று எடப்பாடி பழனிசாமி புகழாரம் தெரிவித்துள்ளார்.
View More பூலித்தேவனின் 311-ஆவது பிறந்தநாள் – எடப்பாடி பழனிசாமி புகழாரம்!“நேபாள அரசுடன் இணைந்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
நேபாள அரசுடன் இணைந்து மீட்புப் பணிகளை மத்திய அரசு துரிதப்படுத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
View More “நேபாள அரசுடன் இணைந்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!‘ஓணம்’ திருநாள் – எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!
ஜாதி, மத பேதமின்றி மகிழ்ச்சியுடன் ஓணம் கொண்டாடுவோம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More ‘ஓணம்’ திருநாள் – எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!அதிமுக வெளிநடப்பு : சவுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர் உடலை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை – எடப்பாடி பழனிசாமி பேட்டி!
தமிழர்களை காப்போம் என்று சொல்லும் தவெக அரசு சவுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர் உடலை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More அதிமுக வெளிநடப்பு : சவுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர் உடலை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை – எடப்பாடி பழனிசாமி பேட்டி!“நிதியை பெற கடிதம் எழுதினால் மட்டும் போதாது, பேச வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி உரை!
தமிழகத்திற்கு நிதியை பெற மத்திய அரசுக்கு கடிதம் எழுதினால் மட்டும் போதாது, பேச வேண்டும் என்று அதிமுக அப்பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More “நிதியை பெற கடிதம் எழுதினால் மட்டும் போதாது, பேச வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி உரை!“பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி!
மேகதாது விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
View More “பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி!தேர்தலின்போது தவெக அளித்த வாக்குறுதிகள் என்னவாயிற்று? – எடப்பாடி பழனிசாமி கேள்வி?
திமுக அரசை போல் வர்ணஜாலம் பூசி தவெக அரசும் பழைய திட்டங்களை புதிய திட்டங்கள் போல் அறிவிக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More தேர்தலின்போது தவெக அளித்த வாக்குறுதிகள் என்னவாயிற்று? – எடப்பாடி பழனிசாமி கேள்வி?உதயநிதி ஸ்டாலின் கைது – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
உதயநிதிக்கு நாவடக்கம் தேவை என்பதை நாம் பல ஆண்டுகளாக கூறி வருகிறோம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More உதயநிதி ஸ்டாலின் கைது – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்!“தேர்தல் வாக்குறுதியின்படி பயிர்க் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
விவசாயிகள் வாங்கியபயிர்க் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்க வேண்டும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
View More “தேர்தல் வாக்குறுதியின்படி பயிர்க் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!