“இந்தியர்கள் மற்றும் தமிழக மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” – எடப்பாடி பழனிசாமி!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதட்டமான சூழலால் இந்தியர்கள் மற்றும் தமிழக மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More “இந்தியர்கள் மற்றும் தமிழக மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” – எடப்பாடி பழனிசாமி!

“எடப்பாடி பழனிசாமி தகவல் உண்மைக்கு புறம்பானது” – மு.வீரபாண்டியன்!

எடப்பாடி கே.பழனிசாமி தகவல் உண்மைக்கு புறம்பானது என்றுஇந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

View More “எடப்பாடி பழனிசாமி தகவல் உண்மைக்கு புறம்பானது” – மு.வீரபாண்டியன்!

“ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10,000 கருணைத் தொகை வழங்கப்படும்” – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொரு குடும்பத்திற்கு மக்களின் சுமையைக் குறைக்கும்பொருட்டு கருணைத் தொகையாக ரூ.10,000 வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More “ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10,000 கருணைத் தொகை வழங்கப்படும்” – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

ஜெயலிலதா பிறந்தநாள் – எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அவரது திருஉருவ சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.

View More ஜெயலிலதா பிறந்தநாள் – எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை!

ஜெயலலிதா பிறந்தநாள் : வீரசபதம் ஏற்போம் – எடப்பாடி பழனிசாமி பதிவு!

ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

View More ஜெயலலிதா பிறந்தநாள் : வீரசபதம் ஏற்போம் – எடப்பாடி பழனிசாமி பதிவு!

நான் முரட்டு அடிமையென்றால் உங்கள் தாத்தா யார்? – எடப்பாடி பழனிசாமி கேள்வி?

அதே கூட்டணியில் இருந்த தன்னுடைய தாத்தாவைப் பார்த்து என்னவென்று சொல்வார்? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

View More நான் முரட்டு அடிமையென்றால் உங்கள் தாத்தா யார்? – எடப்பாடி பழனிசாமி கேள்வி?

“தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துள்ளது திமுக அரசு” – எடப்பாடி பழனிசாமி!

தமிழ்நாட்டின் அமைதி நிலை திரும்ப, இந்த திமுக ஆட்சியை முடிவுகட்ட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More “தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துள்ளது திமுக அரசு” – எடப்பாடி பழனிசாமி!

“டாஸ்மாக் கடைகளில் கடந்த 5 ஆண்டுகளில் 24 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது” – எடப்பாடி பழனிசாமி!

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் டாஸ்மாக் கடைகளில் 24ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More “டாஸ்மாக் கடைகளில் கடந்த 5 ஆண்டுகளில் 24 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது” – எடப்பாடி பழனிசாமி!

“தமிழருக்கும் அதிமுக என்றென்றும் அரணாக விளங்கும்” – எடப்பாடி பழனிசாமி!

தாய்மொழியாம் தமிழ் மொழியை இந்த தாய்மொழி தினத்தில் போற்றி வணங்குகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More “தமிழருக்கும் அதிமுக என்றென்றும் அரணாக விளங்கும்” – எடப்பாடி பழனிசாமி!

“இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு ரமலான் வாழ்த்துகள்” – எடப்பாடி பழனிசாமி!

இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு எனது இதயம் கனிந்த ரமலான் வாழ்த்துகள் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More “இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு ரமலான் வாழ்த்துகள்” – எடப்பாடி பழனிசாமி!