பஹ்ரைனில் நடைபெற்று வரும் மூன்றாவது ஆசிய இளையோர் போட்டிகள் தொடரின் கபடி போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்றுள்ள தமிழ் நாடு வீரர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More ஆசிய இளையோர் போட்டி – கபடியில் தங்கம் வென்ற தமிழ்நாடு வீரர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து..!TNPlayers
“விளையாட்டில் சமத்துவம் வேண்டும், சண்டைகள் கூடாது” – இபிஎஸ் பதிவு
விளையாட்டில் சமத்துவம் வேண்டும், சண்டைகள் கூடாது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
View More “விளையாட்டில் சமத்துவம் வேண்டும், சண்டைகள் கூடாது” – இபிஎஸ் பதிவு“வதந்திகளை பரப்ப வேண்டாம், வீராங்கனைகள் பாதுகாப்பாக உள்ளனர்” – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
பஞ்சாபில் நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டியில் தாக்குதலுக்கு ஆளான வீராங்கனைகள் பாதுகாப்பாக இருப்பதாக என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
View More “வதந்திகளை பரப்ப வேண்டாம், வீராங்கனைகள் பாதுகாப்பாக உள்ளனர்” – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி