2024 -ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திருமாவளவன் டெபாசிட் வாங்குவதே கடினம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கட்சி தொடர்பான நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வரும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை,…
View More “2024-தேர்தலில் திருமாவளவன் டெபாசிட் வாங்குவதே கடினம்”: அண்ணாமலை விமர்சனம்Thol.Thirumavalaven
அரசியலமைப்பு சட்டத்தை விட மனுதர்மம் தான் கோலோச்சுகிறது – விசிக தலைவர் தொல்.திருமாவளவன்
இந்தியாவில் புரட்சியாளர் அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்பு சட்டத்தை விட மனுதர்மம் தான் கோலோச்சுகிறது என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சரப்பாக்கம் பகுதியில், கட்சி நிர்வாகி விழா நிகழ்ச்சியில்…
View More அரசியலமைப்பு சட்டத்தை விட மனுதர்மம் தான் கோலோச்சுகிறது – விசிக தலைவர் தொல்.திருமாவளவன்பட்டியலினத்துக்கு மட்டும் பாடுபட்ட தலைவரா டாக்டர் திருமாவளவன்
தலித் பேந்தர்ஸ் ஆஃப் இந்தியா இரா.திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவனாக மாறியது எப்படி? என்பதனை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு. “ஊர்ல என்ன அநாதையா போட்டுட்டு, நீ ஊர சுத்திக்கிட்டுருக்கிற. திடீர்னு எனக்கு…
View More பட்டியலினத்துக்கு மட்டும் பாடுபட்ட தலைவரா டாக்டர் திருமாவளவன்‘திரைத்துறைக்கு வரவுள்ளவர்கள் அரசியல், பண்பாடு உள்ளிட்டவற்றை கற்றிருக்க வேண்டும்’
புதிதாக திரைத்துறைக்கு வரவுள்ளவர்கள் அரசியல், பண்பாடு, சமூகம் உள்ளிட்ட விழிப்புணர்வுகளை கற்று இருக்க வேண்டும் என தொல்.திருமாவளவன் எம்.பி தெரிவித்துள்ளார். சென்னை வேளச்சேரியில் இயக்குநர் வெற்றிமாறன் நடத்தி வரும் திரை பண்பாடு ஆய்வகம் சார்பில்…
View More ‘திரைத்துறைக்கு வரவுள்ளவர்கள் அரசியல், பண்பாடு உள்ளிட்டவற்றை கற்றிருக்க வேண்டும்’’பா.ஜ.க-வின் போக்கைப் பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்’
குடியரசுத் தலைவர் தேர்தலில் ஜெகன்மோகன், நவீன் பட்நாயக் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என எம்.பி. தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்திலிருந்து அமெரிக்கா செல்லும் முன் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்…
View More ’பா.ஜ.க-வின் போக்கைப் பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்’‘பாஜகவின் அரசியல் இந்துக்களுக்கு எதிரானது’ – எம்.பி. தொல்.திருமாவளவன்
2024-ல் பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பு சட்டத்தை நீக்கி விட்டு ஒரே இரவில் மனுஸ்ருதியை சட்டமாக அமல்படுத்துவார்கள் என மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எம்.பி. தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் கோ.புதூரில், விடுதலை சிறுத்தைகள்…
View More ‘பாஜகவின் அரசியல் இந்துக்களுக்கு எதிரானது’ – எம்.பி. தொல்.திருமாவளவன்“உசுரு போவும்போது நீ கூட இருந்தா போதும்” – திருமாவிடம் உருகிய தாயார்
”உசுரு போவும்போது நீ கூட இருந்தா போதும்” என தன்னுடைய அம்மா சொன்னதைக் கேட்டபோது அடிவயிறு கலங்கியதாக விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி ட்விட்டரில் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். கட்சிப் பணி, மக்கள் பணி…
View More “உசுரு போவும்போது நீ கூட இருந்தா போதும்” – திருமாவிடம் உருகிய தாயார்‘பாஜகவுக்கு விரைவில் மக்கள் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள்’
பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்கவும், கண்காணிக்கவும் தனி உளவுத்துறை அமைக்க வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருவாரூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் எம்.பியுமான தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச்…
View More ‘பாஜகவுக்கு விரைவில் மக்கள் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள்’மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்
மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் கூட்டத்தை கூட்ட வேண்டும் என பிரமரை தமிழ்நாடு முதலமைச்சர் வலியுறுத்தி இருப்பதை வரவேற்று வழிமொழிவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
View More மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்‘இளையராஜாவை, சங்பரிவார் கும்பல் பின்னால் இருந்து இயக்குகிறது’ – திருமாவளவன் எம்.பி
இசையமைப்பாளர் இளையராஜாவை, சங்பரிவார் கும்பல் பின்னால் இருந்து இயக்குவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி குற்றம்சாட்டியுள்ளார். சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் பேரவை சார்பில்…
View More ‘இளையராஜாவை, சங்பரிவார் கும்பல் பின்னால் இருந்து இயக்குகிறது’ – திருமாவளவன் எம்.பி