“2024-தேர்தலில் திருமாவளவன் டெபாசிட் வாங்குவதே கடினம்”: அண்ணாமலை விமர்சனம்
2024 -ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திருமாவளவன் டெபாசிட் வாங்குவதே கடினம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கட்சி தொடர்பான நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வரும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை,...