ஜெயிலர் பட பாடல்களை உரிமம் இல்லாமல் பயன்படுத்த மாட்டோம் : நீதிமன்றத்தில் உறுதியளித்த சென்னை அணி……..!

ஜெயிலர் பட பாடல்களை உரிமம் பெறாமல் பயன்படுத்த மாட்டோம் என்று சென்னை அணி மாநில உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

View More ஜெயிலர் பட பாடல்களை உரிமம் இல்லாமல் பயன்படுத்த மாட்டோம் : நீதிமன்றத்தில் உறுதியளித்த சென்னை அணி……..!

ஐ.பி.எல் 2026 அட்டவணை : சென்னை அணிக்கான போட்டிகளின் முழு விவரம்……!

2026 ஐபிஎல் தொடரின் முதல் 20 போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில் சென்னை அணியின் போட்டிகள் பற்றி பார்ப்போம்.

View More ஐ.பி.எல் 2026 அட்டவணை : சென்னை அணிக்கான போட்டிகளின் முழு விவரம்……!

டி20 உலக்கோப்பை : இறுதிப்போட்டிக்கு முன் தோனி வழங்கிய அறிவுரை….. : சூர்யகுமார் யாதவ்

இந்திய அணியின் கேப்டன் சூர்ய குமார் யாதவ், டி 20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னதாக முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி உடனாக தனது உரையாடல் குறித்து பேசியுள்ளார்.

View More டி20 உலக்கோப்பை : இறுதிப்போட்டிக்கு முன் தோனி வழங்கிய அறிவுரை….. : சூர்யகுமார் யாதவ்

#INDvsNZ : இறுதிப்போட்டியை நேரில் காண அகமதாபாத்திற்கு வருகை தந்த தோனி………..!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அகமதாபாத்திற்கு வருகை தந்துள்ளார்.

View More #INDvsNZ : இறுதிப்போட்டியை நேரில் காண அகமதாபாத்திற்கு வருகை தந்த தோனி………..!

#INDvsENG : இந்திய அணியின் வெற்றிக்கு காரணம் தோனியா………? – இணையத்தில் டிரெண்டாகி வரும் ’THALA FOR A REASON’………..!

டி 20 உலககோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிதான் காரணம் என்று கூறி ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

View More #INDvsENG : இந்திய அணியின் வெற்றிக்கு காரணம் தோனியா………? – இணையத்தில் டிரெண்டாகி வரும் ’THALA FOR A REASON’………..!

”தல அந்த பால் வைட் தான்” – தோனி பயிற்சி செய்யும் வீடியோ வெளியீடு……!

சென்னை அணி தனது எக்ஸ் பக்கத்தில் முன்னாள் கேப்டன் தோனி பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளது.

View More ”தல அந்த பால் வைட் தான்” – தோனி பயிற்சி செய்யும் வீடியோ வெளியீடு……!

சென்னைக்கு ‘தல’ திடீர் வருகை – ரசிகர்கள் உற்சாகம்!

திடீரென கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி சென்னைக்கு வந்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

View More சென்னைக்கு ‘தல’ திடீர் வருகை – ரசிகர்கள் உற்சாகம்!

“தோனியிடமிருந்து கற்றுகொள்ள வேண்டும்!” – சுப்மன் கில்லுக்கு கேரி கிரிஸ்டன் அறிவுரை!

கேப்டன்சி குறித்து தோனியிடமிருந்து கில் கற்றுகொள்ள வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியளர் கேரி கிரிஸ்டன் கூறியுள்ளார்.

View More “தோனியிடமிருந்து கற்றுகொள்ள வேண்டும்!” – சுப்மன் கில்லுக்கு கேரி கிரிஸ்டன் அறிவுரை!

எம்.எஸ்.தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More எம்.எஸ்.தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

‘ஹால் ஆப் பேம்’ பட்டியலில் இடம்பெற்ற எம்.எஸ் தோனி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இபிஎஸ் வாழ்த்து!

ஹால் ஆஃப் ஃபேம் பட்யலில் இடம்பெற்றுள்ள எம்.எஸ்.தோனிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

View More ‘ஹால் ஆப் பேம்’ பட்டியலில் இடம்பெற்ற எம்.எஸ் தோனி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இபிஎஸ் வாழ்த்து!