கிரிக்கெட்டில் மதிப்புமிக்க வீரராக கௌரவிக்கப்படும், ஐசிசி-ன் Hall of Fame பட்டியலில் எம்.எஸ்.தோனி இடம்பெற்றார்.
View More ஐசிசியின் ‘ஹால் ஆப் பேம்’ பட்டியலில் இடம்பெற்றார் எம்.எஸ் தோனி!dhoni
ஆயுஷ், ஜடேஜா போராட்டம் வீண்… சென்னையை வீழ்த்தி பெங்களூரு த்ரில் வெற்றி!
ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி த்ரில் வெற்றி பெற்றது.
View More ஆயுஷ், ஜடேஜா போராட்டம் வீண்… சென்னையை வீழ்த்தி பெங்களூரு த்ரில் வெற்றி!ஒருவேள இருக்குமோ… #CSKvsDC போட்டியை காணும் தோனி பெற்றோர்… அதிர்ச்சியில் உறைந்துள்ள ரசிகர்கள்!
சென்னையில் டெல்லி அணிக்கு எதிரான சென்னை போட்டியை தோனியின் பெற்றோர் பார்வையிட்டு வரும் நிலையில், இது ஜாம்பவான் தோனியின் கடைசி சீசனாக இருக்குமா என ரசிகர்கள் யூகித்து வருகின்றனர்.
View More ஒருவேள இருக்குமோ… #CSKvsDC போட்டியை காணும் தோனி பெற்றோர்… அதிர்ச்சியில் உறைந்துள்ள ரசிகர்கள்!ஐபிஎல் 2025 | மும்பையை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி!
18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் மும்பையை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி பெற்றது.
View More ஐபிஎல் 2025 | மும்பையை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி!பத்திரானா பந்தில் ஹெலிகாப்டர் ஷாட் அடித்த தோனி… இணையத்தை கலக்கும் வீடியோ!
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் மொத்தமாக 10 அணிகள் பங்கேற்க உள்ளன. இதில் கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில்…
View More பத்திரானா பந்தில் ஹெலிகாப்டர் ஷாட் அடித்த தோனி… இணையத்தை கலக்கும் வீடியோ!“சென்னை என்றாலே ரஜினியும் தோனியும்தான்” – இந்திய கிரிக்கெட் வீரர் திலக் வர்மா
சென்னை என்றாலே ரஜினியும் தோனியும்தான் நினைவுக்கு வருவதாக இந்திய கிரிக்கெட் வீரர் திலக் வர்மா தெரிவித்துள்ளார்.
View More “சென்னை என்றாலே ரஜினியும் தோனியும்தான்” – இந்திய கிரிக்கெட் வீரர் திலக் வர்மா“என் மகனின் 10 ஆண்டுக்கால வாழ்க்கையை வீணடித்து விட்டனர்” – தோனி, கோலி உள்ளிட்டோர் மீது சஞ்சு சாம்சனின் தந்தை குற்றச்சாட்டு!
2015-ம் ஆண்டில் சர்வதேச போட்டிகளில் அறிமுகமான சஞ்சு சாம்சனின் 10 ஆண்டுகளை வீணடித்துவிட்டதாக தோனி, கோலி உள்ளிட்டோர் மீது அவரின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார். இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள்…
View More “என் மகனின் 10 ஆண்டுக்கால வாழ்க்கையை வீணடித்து விட்டனர்” – தோனி, கோலி உள்ளிட்டோர் மீது சஞ்சு சாம்சனின் தந்தை குற்றச்சாட்டு!“தோனியை விட ரோஹித் கேப்டன்ஷிப் சிறப்பாக இருக்கும்” – முன்னாள் கிரிக்கெட் வீரர் #HarbhajanSingh
தோனியை விட ரோஹித்தின் கேப்டன்ஷிப் சிறப்பாக இருக்கும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் தெரிவித்துள்ளார். 2025 ஐபிஎல் தொடரானது மெகா ஏலத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறது. இந்த ஐபிஎல் தொடரில் எம்.எஸ்.தோனி, ரோஹித் சர்மா…
View More “தோனியை விட ரோஹித் கேப்டன்ஷிப் சிறப்பாக இருக்கும்” – முன்னாள் கிரிக்கெட் வீரர் #HarbhajanSinghநீ எண்டு கார்டு வச்சா.. இவ டிரெண்ட மாத்தி வைப்பான்.. – 2025 #IPL-ல் விளையாடும் தோனி?
ஐபிஎல் -இல் 5 வீரர்களை தக்க வைத்துக்கொள்ள பிசிசிஐ அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல்2024 கடந்த மார்ச் 22ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கி நடைபெற்று முடிந்தது.…
View More நீ எண்டு கார்டு வச்சா.. இவ டிரெண்ட மாத்தி வைப்பான்.. – 2025 #IPL-ல் விளையாடும் தோனி?தாயகம் திரும்பிய முஸ்தபிசுர் ரஹ்மான் – தோனி குறித்து உருக்கமான பதிவு!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளராக விளையாடி வந்த முஸ்தபிசுர் ரஹ்மான் நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறும் நிலையில் நெகிழ்ச்சியான பதிவிட்டுள்ளார். 10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில்…
View More தாயகம் திரும்பிய முஸ்தபிசுர் ரஹ்மான் – தோனி குறித்து உருக்கமான பதிவு!