மெட்ரோவில் நாளை இலவச பயணம்… உலகக்கோப்பை கிரிக்கெட் டிக்கெட் இருந்தால் போதும்…
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டை காண்பித்தால் சென்னை மெட்ரோ ரயிலில் நாளை இலவச பயணம் மேற்கொள்ளலாம் எனவும், போட்டியை காண மைதானத்திற்கு செல்லும் போது, இச்சலுகை பொருந்தாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசி ஒருநாள் கிரிக்கெட்...