திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேக நேரத்தை நண்பகலுக்கு மாற்றக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேக நேரத்தை நண்பகலுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் மறுப்பு!Subramaniya Swamy Temple
“கடவுள்கள் சரியாகத்தான் இருக்கிறார்கள்… சில மனிதர்கள் சரியாக இல்லை” – உயர் நீதிமன்ற மதுரை கிளை!
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பான வழக்கில், கடவுள்கள் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறார்கள். சில மனிதர்கள்தான் சரியில்லை என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
View More “கடவுள்கள் சரியாகத்தான் இருக்கிறார்கள்… சில மனிதர்கள் சரியாக இல்லை” – உயர் நீதிமன்ற மதுரை கிளை!திருப்பரங்குன்றம் முருகன் கோயில் தேரோட்டம் – அரோகரா கோஷத்துடன் தேர் இழுத்த பக்தர்கள்!
திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. முருகனின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது…
View More திருப்பரங்குன்றம் முருகன் கோயில் தேரோட்டம் – அரோகரா கோஷத்துடன் தேர் இழுத்த பக்தர்கள்!திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பட்டாபிஷேக விழா கோலாகலம்!
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பட்டாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முருகனின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.…
View More திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பட்டாபிஷேக விழா கோலாகலம்!வெகு விமரிசையாக நடந்த கைப்பாரத் திருவிழா
பங்குனிப் பெருவிழாவையொட்டி மதுரை திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோயிலில் கைப்பாரத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது பங்குனிப்பெருவிழாவாகும். 15 நாட்கள் கொண்டாடப்படும் இத்திருவிழாவில்…
View More வெகு விமரிசையாக நடந்த கைப்பாரத் திருவிழாதிருச்செந்தூர்: சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தமிழ்நாடு சிறப்பு காவல் படையினரின் பாதுகாப்பு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் பாதுகாப்பு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை…
View More திருச்செந்தூர்: சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தமிழ்நாடு சிறப்பு காவல் படையினரின் பாதுகாப்பு
