சித்திரை திருவிழா கள்ளழகர் உண்டியலில் காணிக்கை எவ்வளவு தெரியுமா?

மதுரைக் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவின்போது, தற்காலிக உண்டியல்களில், பக்தர்கள் ரூ. 1 கோடியே 2 லட்ச ரூபாய் காணிக்கை செலுத்தியுள்ளனர். மதுரைக் கள்ளழகர் கோயிலில் நடைபெற்ற சித்திரைத் திருவிழாவில், மலையில் இருந்து அழகர்…

View More சித்திரை திருவிழா கள்ளழகர் உண்டியலில் காணிக்கை எவ்வளவு தெரியுமா?

மதுரை சித்திரை திருவிழா; உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு

வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவத்தை காண வந்தபோது, உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும், தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர்…

View More மதுரை சித்திரை திருவிழா; உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு

சித்திரை திருவிழா : பாதுகாப்பு பணியில் 3500 போலீசார்

மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் மற்றும் ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சிகளை காண வரும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க சி.சி.டி.வி கேமராக்கள், பைனாகுலர் பயன்பாடு கொண்ட கண்காணிப்பு…

View More சித்திரை திருவிழா : பாதுகாப்பு பணியில் 3500 போலீசார்

தங்கபல்லக்கில் எழுந்தருளிய மீனாட்சி சுந்தரேஸ்வரர்

சித்திரை திருவிழாவின் எட்டாம் நாள் நிகழ்ச்சியான இன்று மீனாட்சி அம்மன், சொக்கநாதர், பிரியா விடை தங்க பல்லக்கில் எழுந்தருளினர். உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன்…

View More தங்கபல்லக்கில் எழுந்தருளிய மீனாட்சி சுந்தரேஸ்வரர்

சித்திரை திருவிழா: மரச்சட்ட சப்பரத்தில் வீதி உலா வந்த கங்காளநாதர்

மதுரை சித்திரைத் திருவிழாவின் 7ஆம் நாளான இன்று, ஸ்ரீ கங்காளநாதர் மரச்சட்ட சப்பரத்தில் வீதி உலா வந்தார். உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக…

View More சித்திரை திருவிழா: மரச்சட்ட சப்பரத்தில் வீதி உலா வந்த கங்காளநாதர்

சித்திரை திருவிழா உருவான சுவாரஸ்யமான வரலாறு

ஒரு மாதம் முழுவதும் தயாராகி, அதிக நாட்கள் கொண்டாடப்படும் திருவிழா மதுரை சித்திரை திருவிழா தான். புகழ்பெற்ற இந்த திருவிழா உருவான வரலாறு சுவாரஸ்யமானது. மதுரை என்றாலே திருவிழா உணர்வு தானாக தொற்றிக் கொள்ளும்,பிறப்பு…

View More சித்திரை திருவிழா உருவான சுவாரஸ்யமான வரலாறு

மீனாட்சியம்மன் திருமணத்திற்கு வரும் அழகர்; மகிழ்வுடன் வரவேற்கும் மதுரை மக்கள்

சித்திரை திருவிழாவின்போது மதுரைக்கு வரும் அழகரை வெகு உற்சாகத்துடன் வரவேற்பார்கள் மதுரை மக்கள். அதற்கு அடுத்த ஒவ்வொரு நொடியும் மகிழ்ச்சியும், கொண்டாட்டமும்தான். அண்ணன் தங்கை உறவு என்பது என்றென்றும் கொண்டாடத்துக்குரியது. ஆனால் மதுரையிலோ தங்கையின்…

View More மீனாட்சியம்மன் திருமணத்திற்கு வரும் அழகர்; மகிழ்வுடன் வரவேற்கும் மதுரை மக்கள்

தொடங்குகிறது மதுரை சித்திரை திருவிழா

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது. மதுரையின் அடையாளமாக திகழும் சித்திரை திருவிழா கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கோயில் உள் வளாகத்திலேயே பக்தர்கள் இன்றி…

View More தொடங்குகிறது மதுரை சித்திரை திருவிழா

2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்கள் பங்கேற்கும் சித்திரை திருவிழா

கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளாக பக்தர்கள் பங்கேற்காமல் இருந்த சித்திரை திருவிழா இந்த ஆண்டு பக்தர்கள் பங்கேற்புடன் நடைபெற உள்ளது. மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழாவானது வருடந்தோரும் வெகு விமர்சியாக நடைபெறும்.…

View More 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்கள் பங்கேற்கும் சித்திரை திருவிழா

மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை!

மதுரையில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக, இந்தாண்டு சித்திரை திருவிழா கடந்த ஆண்டை போலவே பக்தர்கள் இன்றி உள் திருவிழாவாக நடைபெரும் என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டத்தில் அதி தீவிரமாக கொரோனா…

View More மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை!