கர்நாடகாவில் பசுவதை தடுப்புச் சட்டம் திரும்பப் பெறப்படுமா?
கர்நாடாகாவில் பாஜக அரசு கொண்டுவந்த பசுவதை தடுப்புச் சட்டம் குறித்து வரவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார். எருமை மாடுகளை வெட்டலாம் என்றால் பசுக்களை ஏன் வெட்டக்கூடாது...