வருகின்ற செப்டம்பர் 8-ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் 56-வது கூட்டம் நடைபெற உள்ளது.
View More செப்.8-ல் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்!#CauveryWater
தமிழகத்திற்கு வினாடிக்கு 9000 கன அடி நீர் திறக்க வேண்டும் – காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை!
தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 9000 கன அடி நீர் வீதம் திறக்க காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரைத்துள்ளது.
View More தமிழகத்திற்கு வினாடிக்கு 9000 கன அடி நீர் திறக்க வேண்டும் – காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை!காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை பின்பற்ற வேண்டும் – கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
காவிரி விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் மேலாண்மை ஆணைய உத்தரவை கர்நாடக அரசு பின்பற்ற வேண்டும் எனக்கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.
View More காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை பின்பற்ற வேண்டும் – கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!“நயினார் நாகேந்திரன், அன்புமணி ராமதாஸ் எங்கே போனீர்கள்?” – மாணிக்கம் தாகூர் கேள்வி!
கர்நாடக பாஜகவினர் தமிழகத்திற்கு செய்யும் துரோகத்தைத் தட்டிக்கேட்க முடியாமல் நயினார் நாகேந்திரன் மற்றும் அன்புமணி எங்கே போனீர்கள் என மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “நயினார் நாகேந்திரன், அன்புமணி ராமதாஸ் எங்கே போனீர்கள்?” – மாணிக்கம் தாகூர் கேள்வி!காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 53வது கூட்டம் தொடங்கியது!
டெல்லி காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 53வது கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
View More காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 53வது கூட்டம் தொடங்கியது!