போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை தொடர்ந்தால் மீண்டும் போராட்டம் – சிஜேபி எச்சரிக்கை..!

போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்கிற ஒப்பந்தம் மீறப்பட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று காக்ரோஜ் ஜனதா கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

View More போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை தொடர்ந்தால் மீண்டும் போராட்டம் – சிஜேபி எச்சரிக்கை..!

மாணவர்கள் மீது பெல்லட் துப்பாக்கித் தாக்குதல் – ராகுல் காந்தி குற்றச்சாட்டு…!

நீட் தொடர்பான போராட்டத்தில் மாணவர்கள் மீது பெல்லட் துப்பாக்கித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளார்.

View More மாணவர்கள் மீது பெல்லட் துப்பாக்கித் தாக்குதல் – ராகுல் காந்தி குற்றச்சாட்டு…!

மாணவர்களின் குரல்களை மரியாதையுடன் கேட்க வேண்டும் – சௌந்தர்யா ரஜினிகாந்த்…!

போராடும் மாணவர்களின் குரல்கள் மரியாதையுடன் கேட்கப்பட வேண்டும் என்று இயக்குநர் சௌந்தர்யா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

View More மாணவர்களின் குரல்களை மரியாதையுடன் கேட்க வேண்டும் – சௌந்தர்யா ரஜினிகாந்த்…!

‘சென்னையில் போராடிய மாணவர்கள் கைது!’ – பெ.சண்முகம் கண்டனம்

டெல்லி மாணவர்களுக்கு ஆதரவாக சென்னை போராடியவர்கள் கைது செய்யப்பட்டதற்கு பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More ‘சென்னையில் போராடிய மாணவர்கள் கைது!’ – பெ.சண்முகம் கண்டனம்

“இந்தியாவில் மாணவர்களுக்கு ஐந்தில், நான்கு பாதைகள் மூடப்பட்டுள்ளன!” – ராகுல்காந்தி

வினாத்தாள் கசிவு மான்வர்களின் கடின உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் இழைக்கப்படும் அவமானம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

View More “இந்தியாவில் மாணவர்களுக்கு ஐந்தில், நான்கு பாதைகள் மூடப்பட்டுள்ளன!” – ராகுல்காந்தி

“பெண்களை பாதுகாக்க சிங்கப்படை: காவல்துறையிடமிருந்து மாணவிகளைப் பாதுகாக்க என்ன படை?” – சீமான் கேள்வி!

அரியலூரில் மதுக்கடைகளை மூடக்கோரிப் போராடிய மாணவிகள் மீது காவல்துறையை ஏவி கண்மூடித்தனமாக தவெக அரசு தாக்குதல் நடத்துவது கொடுங்கோன்மை என்று சீமான் விமர்சித்துள்ளார்.

View More “பெண்களை பாதுகாக்க சிங்கப்படை: காவல்துறையிடமிருந்து மாணவிகளைப் பாதுகாக்க என்ன படை?” – சீமான் கேள்வி!

டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடிய மாணவிகள் மீது போலீசார் தாக்குதல்: டிடிவி தினகரன் காண்டனம்!

அரியலூரில் டாஸ்மாக் கடையை மூடக் கோரி போராடிய மாணவிகள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியதற்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடிய மாணவிகள் மீது போலீசார் தாக்குதல்: டிடிவி தினகரன் காண்டனம்!

நீட் தேர்வு அச்சம் – விபரீத முடிவெடுத்த மாணவி..!

சேலத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தோல்வி பயத்தில் உயிரை மாய்த்துக் கொண்டார்.

View More நீட் தேர்வு அச்சம் – விபரீத முடிவெடுத்த மாணவி..!

பள்ளிகள் திறப்பு: மாணவர்களுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து…!

முதலமைச்சர் விஜய் பள்ளிகள் திறப்பையொட்டி மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More பள்ளிகள் திறப்பு: மாணவர்களுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து…!

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு; மாணவர்களுக்கு சீமான் வாழ்த்து…!

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு; மாணவர்களுக்கு சீமான் வாழ்த்து…!