சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
View More சிவாகாசி அருகே பட்டாசு ஆலை வெடித்து விபத்து – 2 பேர் உயி*ழப்பு!#accident
இந்தோனேசியா கப்பலில் தீவிபத்து – 5 பேர் உயிரிழப்பு, 41 பேர் மாயம்!
இந்தோநேசியா அருகே நடுக்கடலில் சென்ற கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
View More இந்தோனேசியா கப்பலில் தீவிபத்து – 5 பேர் உயிரிழப்பு, 41 பேர் மாயம்!சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் விபத்து: உயிரிழப்பு 3-ஆக உயர்வு: 11 பேர் கைது!
சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ள நிலையில் இது தொடர்பாக 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
View More சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் விபத்து: உயிரிழப்பு 3-ஆக உயர்வு: 11 பேர் கைது!திருவள்ளூர் அமோனியா கசிவு : தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாக முன் வந்து விசாரணை…!
திருவள்ளூர் அமோனியா கசிவு சம்பவம் தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் மத்திய, மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள் பதிலளிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
View More திருவள்ளூர் அமோனியா கசிவு : தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாக முன் வந்து விசாரணை…!திருவள்ளூர் சிப்காட் தொழிற்பேட்டையில் பாய்லர் வெடித்து ஒருவர் உயிரிழப்பு: முதலமைச்சர் விஜய் நிவாரணம் அறிவிப்பு!
திருவள்ளூரில் சிப்காட் தொழிற்பேட்டையில் பாய்லர் வெடித்து உயிரிழந்தவர் குடும்பத்திற்கு 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
View More திருவள்ளூர் சிப்காட் தொழிற்பேட்டையில் பாய்லர் வெடித்து ஒருவர் உயிரிழப்பு: முதலமைச்சர் விஜய் நிவாரணம் அறிவிப்பு!பஹாமஸில் விமான விபத்து – 10 பேர் பலி…!
பஹாமஸில் ஏற்பட்ட விமான விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர்.
View More பஹாமஸில் விமான விபத்து – 10 பேர் பலி…!அமோனியா கசிவு ஏற்பட்ட தொழிற்சாலைக்கு முற்றிலுமாக நாளை சீல்..!
திருவள்ளூர் அருகே அமோனியா கசிவு ஏற்பட்ட தொழிற்சாலைக்கு நாளை முழுமையாக சீல் வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
View More அமோனியா கசிவு ஏற்பட்ட தொழிற்சாலைக்கு முற்றிலுமாக நாளை சீல்..!மும்பை கனமழை: கட்டிடம் இடிந்து விழுந்து 6 பேர் உயிரிழப்பு!
மும்பையில் கனமழை காரணமாக 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
View More மும்பை கனமழை: கட்டிடம் இடிந்து விழுந்து 6 பேர் உயிரிழப்பு!திருவள்ளூர்: தொழிற்சாலையில் அமோனியா வாயுவை வெளியேற்றும் பணி தொடக்கம்!
திருவள்ளூர் அருகே வாயு கசிவு ஏற்பட்ட தொழிற்சாலையில் அமோனியா வாயுவை வெளியேற்றும் பணி 2-வது நாளாக நடைபெற்று வருகிறது.
View More திருவள்ளூர்: தொழிற்சாலையில் அமோனியா வாயுவை வெளியேற்றும் பணி தொடக்கம்!அமோனியா வாயு கசிவு – 27 பேர் டிஸ்சார்ஜ்
திருவள்ளூரில் அமோனியா கசிவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 27 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
View More அமோனியா வாயு கசிவு – 27 பேர் டிஸ்சார்ஜ்