“பாஜக சிஜேபி-யை எதிர்க்கிறதா அல்லது அதற்கு இலவச விளம்பரம் செய்கிறதா?” – அண்ணாமலை கேள்வி!

சிஜேபி போராட்டம் குறித்து மத்திய அரசுக்கு அண்ணாமலை 5 முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளார்.

View More “பாஜக சிஜேபி-யை எதிர்க்கிறதா அல்லது அதற்கு இலவச விளம்பரம் செய்கிறதா?” – அண்ணாமலை கேள்வி!

“எமர்ஜென்சியை அறிவிக்க தைரியம் இருக்கா?” – பிரதமருக்கு அபிஜித் தீப்கே கேள்வி!

டெல்லி ஜந்தர் மந்தரில் தேசிய கொடியை ஏற்றியதற்காகவா சிறையில் அடைத்தீர்கள் ? என காக்ரோச் ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் தீப்கே கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “எமர்ஜென்சியை அறிவிக்க தைரியம் இருக்கா?” – பிரதமருக்கு அபிஜித் தீப்கே கேள்வி!

சிஜேபி நிர்வாகிகளுக்கு நீதிமன்ற காவல் – ராகுல்காந்தி கண்டனம்!

ஜந்தர் மந்தரில் மூவர்ணக் கொடியை உயர்த்தியதற்கா இளைஞர்களைச் சிறையில் அடைப்பது கோழைத்தனமான செயல் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

View More சிஜேபி நிர்வாகிகளுக்கு நீதிமன்ற காவல் – ராகுல்காந்தி கண்டனம்!

சிஜேபி நிர்வாகிகள் இருவருக்கு 5 நாள் நீதிமன்ற காவல்!

ஜந்தர் மந்தரில் போராடியதாக கைது செய்யப்பட்ட சிஜேபி நிர்வாகிகள் இரண்டு பேருக்கு 5 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

View More சிஜேபி நிர்வாகிகள் இருவருக்கு 5 நாள் நீதிமன்ற காவல்!

தடுப்பு காவலில் உள்ள அபிஜித் தீப்கே-வை விடுவிக்க டெல்லி கன்டோன்மென்ட் மாஜிஸ்திரேட் உத்தரவு!

டெல்லி போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் உள்ள அபிஜித் தீப்கே-வை விடுவிக்க டெல்லி கன்டோன்மென்ட் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.

View More தடுப்பு காவலில் உள்ள அபிஜித் தீப்கே-வை விடுவிக்க டெல்லி கன்டோன்மென்ட் மாஜிஸ்திரேட் உத்தரவு!

“இளைஞர்களே போராட்டத்தைத் தொடருங்கள், மோடி ஆட்சிக்கு முடிவுரை எழுதுவோம்” – ராகுல் காந்தி

ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரி போராடிவரும் இளைஞர்களுக்கு எப்போது துணை நிற்போம் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

View More “இளைஞர்களே போராட்டத்தைத் தொடருங்கள், மோடி ஆட்சிக்கு முடிவுரை எழுதுவோம்” – ராகுல் காந்தி

“அறிவிக்கப்படாத அவசரநிலை: ஜனநாயகத்தைக் காப்பவர்கள் சிறை பிடிக்கப்படுகிறார்கள்!” – மு.க.ஸ்டாலின்

ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரி போராடிய மம்தா பானர்ஜி, பினராயி விஜயன், அறவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டொர் கைது செய்யப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “அறிவிக்கப்படாத அவசரநிலை: ஜனநாயகத்தைக் காப்பவர்கள் சிறை பிடிக்கப்படுகிறார்கள்!” – மு.க.ஸ்டாலின்

ஞானேஷ்குமார் பதவி விலக கோரி சிஜேபி போராட்டம் – ஆதரவு தெரிவித்த முன்னாள் முதலமைச்சர்கள் கைது!

ஞானேஷ்குமார் பதிவி விலகக் கோஎஇ சிஜேபியின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கச் சென்ற பினராயி விஜயன், மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட முன்னாள் முதலமைச்சர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

View More ஞானேஷ்குமார் பதவி விலக கோரி சிஜேபி போராட்டம் – ஆதரவு தெரிவித்த முன்னாள் முதலமைச்சர்கள் கைது!

“எதிர்க்கட்சிகள் தேர்தல்களில் பங்கேற்பதை நிறுத்த வேண்டும்” – அபிஜித் தீப்கே

முறைகேடானவை என்று நீங்கள் கருதும் தேர்தல்களில் பங்கேற்பதை நிறுத்துங்கள் என்று எதிர்க்கட்சிகளுக்கு அபிஜித் தீப்கே தெரிவித்துள்ளார்.

View More “எதிர்க்கட்சிகள் தேர்தல்களில் பங்கேற்பதை நிறுத்த வேண்டும்” – அபிஜித் தீப்கே

நீட் போராட்டம்: மாணவர்கள் மீதான தாக்குதல் – 5 பேர் கொண்ட குழு அமைத்தது உச்சநீதிமன்றம்!

நீட் போராட்டத்தில் மாணவர்கள் மீது காவல்துறை நடத்திய தாக்குதல் தொடர்பாக விசாரிக்க ஒய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி சுபாஷ் ரெட்டி தலைமையில் குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More நீட் போராட்டம்: மாணவர்கள் மீதான தாக்குதல் – 5 பேர் கொண்ட குழு அமைத்தது உச்சநீதிமன்றம்!