“மதுரை மாநாடு மக்களை ஏமாற்றும் மாநாடு, இது மக்களுக்கான மாநாடு இல்லை என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
View More மதுரை மாநாடு மக்களை ஏமாற்றும் மாநாடு – செல்வப்பெருந்தகை விமர்சனம்!Criticism
“அதிமுக-பாஜக தோல்விக் கூட்டணியே ஒரு ஊழல்தான்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
அதிமுக-பாஜக தோல்விக் கூட்டணியே ஒரு ஊழல்தான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
View More “அதிமுக-பாஜக தோல்விக் கூட்டணியே ஒரு ஊழல்தான்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!“இஸ்ரேலிய அரசுக்கு மனிதநேயம் ஒரு பொருட்டல்ல” – பிரியங்கா காந்தி விமர்சனம்!
இஸ்ரேலிய அரசால் 400 க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொலை செய்யப்பட்டிருப்பது மனிதநேயம் ஒரு பொருட்டல்ல என்பதைக் காட்டுகிறது என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
View More “இஸ்ரேலிய அரசுக்கு மனிதநேயம் ஒரு பொருட்டல்ல” – பிரியங்கா காந்தி விமர்சனம்!“தேர்தலில் போட்டியிட அதிக இடங்களுக்காக அணி மாறமாட்டோம்” – விசிக தலைவர் திருமாவளவன் விமர்சனம்!
2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட அதிக இடங்களுக்காக அணி மாறமாட்டோம் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
View More “தேர்தலில் போட்டியிட அதிக இடங்களுக்காக அணி மாறமாட்டோம்” – விசிக தலைவர் திருமாவளவன் விமர்சனம்!“தமிழகத்தில் தீர்க்கப்படாத பிரச்சினைகள் எவ்வளவோ உள்ளது” – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் !
தமிழகத்தில் தீர்க்கப்படாத மக்கள் பிரச்சினைகள் எவ்வளவோ உள்ளது என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
View More “தமிழகத்தில் தீர்க்கப்படாத பிரச்சினைகள் எவ்வளவோ உள்ளது” – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் !“இந்தி உட்பட எந்த மொழி குறித்தும் வீண் விமர்சனங்கள் வேண்டாம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
இந்தி உட்பட எந்த மொழி குறித்தும் வீண் விமர்சனங்கள் செய்ய கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “இந்தி உட்பட எந்த மொழி குறித்தும் வீண் விமர்சனங்கள் வேண்டாம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!“இந்தியாவின் தேசிய மொழி இந்தி என்பது முற்றிலும் தவறு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
இந்தி தான் இந்தியாவின் தேசிய மொழி என்பது முற்றிலும் தவறு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “இந்தியாவின் தேசிய மொழி இந்தி என்பது முற்றிலும் தவறு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !“தினம் தினம் ஷூட்டிங் நடத்துகிறார் முதலமைச்சர்” – அண்ணாமலை விமர்சனம்!
கொலை செய்து ரீல்ஸ் போடும் குற்றவாளிகளுக்குப் போட்டியாக தினமும் ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
View More “தினம் தினம் ஷூட்டிங் நடத்துகிறார் முதலமைச்சர்” – அண்ணாமலை விமர்சனம்!“இந்தியை மத்திய அரசு திணிக்கவில்லை” – டிடிவி தினகரன் விமர்சனம் !
மத்திய அரசு இந்தியை திணிப்பதாக பொய் பிரச்சாரம் செய்கிறார்கள் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
View More “இந்தியை மத்திய அரசு திணிக்கவில்லை” – டிடிவி தினகரன் விமர்சனம் !“பெண்களைப் பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு படுதோல்வி” – அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!
பெண்களைப் பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு படுதோல்வி அடைந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.
View More “பெண்களைப் பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு படுதோல்வி” – அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!