“சீமான் வாயை வாடகைக்கு விடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்” – செல்லூர் ராஜு விமர்சனம்!

விளம்பரம் தேடுவதற்காக சீமான் பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

View More “சீமான் வாயை வாடகைக்கு விடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்” – செல்லூர் ராஜு விமர்சனம்!

“விமர்சனங்களுக்கு எல்லாம் அரசாங்கம் பயந்து கொண்டிருக்காது” – அமைச்சர் மனோ தங்கராஜ்!

யாருடைய நம்பிக்கையையும் திராவிட கட்சிகளோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளோ சிதைப்பது இல்லை என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

View More “விமர்சனங்களுக்கு எல்லாம் அரசாங்கம் பயந்து கொண்டிருக்காது” – அமைச்சர் மனோ தங்கராஜ்!

“முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்று வெறும் கையோடு தான் தமிழ்நாடு வருவார் முதலமைச்சர்” – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

ஒவ்வொரு ஆண்டும் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்று வரும் போது வெறும் கையோடு தான் முதலமைச்சர் வந்திருக்கிறார் என்று ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.

View More “முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்று வெறும் கையோடு தான் தமிழ்நாடு வருவார் முதலமைச்சர்” – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

“ஸ்டாலின் மாடல் அரசு பெயிலியர் மாடல் அரசு” – எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்!

சிவகங்கையில் ஸ்டாலின் மாடல் அரசு பெயிலியர் மாடல் அரசு என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

View More “ஸ்டாலின் மாடல் அரசு பெயிலியர் மாடல் அரசு” – எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்!

“தமிழ்நாட்டில் சைபர் கிரைம் சைபராகி மைனசுக்கு சென்றுள்ளது” – ராமதாஸ் விமர்சனம்!

தமிழ்நாட்டில் சைபர் கிரைம் சைபராகி இப்போது மைனசுக்கு போய் விட்டார்கள் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More “தமிழ்நாட்டில் சைபர் கிரைம் சைபராகி மைனசுக்கு சென்றுள்ளது” – ராமதாஸ் விமர்சனம்!

“திமுகவின் வலிமை குறைந்ததால் வீடு வீடாக சென்று உறுப்பினரை சேர்க்கின்றனர்” – கே.பி.முனுசாமி விமர்சனம்!

எடப்பாடி பழனிச்சாமி நான்காண்டுகள் முதல்வராக இருந்த பொழுது சட்டம் ஒழுங்கு பாதுகாப்பாக இருந்தது என்று கே.பி.முனுசாமி விமர்சனம்! தெரிவித்துள்ளார்.

View More “திமுகவின் வலிமை குறைந்ததால் வீடு வீடாக சென்று உறுப்பினரை சேர்க்கின்றனர்” – கே.பி.முனுசாமி விமர்சனம்!

“முதலமைச்சரின் ஆட்சியில் மக்கள் பாதுகாப்பின்றி தவிக்கின்றனர்” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

சிவகங்கை காவல்துறை விசாரணையில் உயிரிழந்த அஜித்குமார் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

View More “முதலமைச்சரின் ஆட்சியில் மக்கள் பாதுகாப்பின்றி தவிக்கின்றனர்” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

“தமிழக தொழில்துறை தோல்வியடைந்து விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

நமது தொழில்துறை இயந்திரம் செயலிழந்துவிட்டது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More “தமிழக தொழில்துறை தோல்வியடைந்து விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

“போலிப் பாசம் தமிழுக்கு… பணமெல்லாம் சமஸ்கிருதத்துக்கு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

சமஸ்கிருதத்துக்கு மட்டும் மிக அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

View More “போலிப் பாசம் தமிழுக்கு… பணமெல்லாம் சமஸ்கிருதத்துக்கு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

மதுரை மாநாடு மக்களை ஏமாற்றும் மாநாடு – செல்வப்பெருந்தகை விமர்சனம்!

“மதுரை மாநாடு மக்களை ஏமாற்றும் மாநாடு, இது மக்களுக்கான மாநாடு இல்லை என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

View More மதுரை மாநாடு மக்களை ஏமாற்றும் மாநாடு – செல்வப்பெருந்தகை விமர்சனம்!