பொது இடங்கள் மற்றும் சாலைகளில் மாடுகள் திரிந்தால் அவை பறிமுதல் செய்யப்பட்டு உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என சென்னை துணை மேயர் மகேஷ் குமார் தெரிவித்தார். கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை…
View More பொது இடங்கள், சாலைகளில் மாடுகள் திரிந்தால் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு – சென்னை துணை மேயர் மகேஷ் குமார்!Chennai Deputy Mayor
மழைநீர் வடிகால் பணிகள் விரைந்து முடிக்கப்படும் – துணை மேயர் மகேஷ் குமார் உறுதி
சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளோம் என்று மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார் நியூஸ்7…
View More மழைநீர் வடிகால் பணிகள் விரைந்து முடிக்கப்படும் – துணை மேயர் மகேஷ் குமார் உறுதிப்ராஜெக்ட் ப்ளூ திட்டம் விரைவில் – சென்னை துணை மேயர் தகவல்
ப்ராஜெக்ட் ப்ளூ திட்டத்தின் கீழ் விரைவில் பெசன்ட் நகர் மற்றும் மெரினா கடற்கரை மக்கள் எதிர்பார்க்கும் வகையில் அழகு படுத்தப்படும் என துணை மேயர் மகேஷ்குமார் தெரிவித்துள்ளார். இந்தியாவிலேயே சென்னையை சுற்றுச்சூழலுக்கு இணக்கமான…
View More ப்ராஜெக்ட் ப்ளூ திட்டம் விரைவில் – சென்னை துணை மேயர் தகவல்