மழையால் உயிரிழந்த கால்நடைகள்: 8 நாட்களாகியும் அப்புறப்படுத்தப்படாததால் துர்நாற்றம் என பொதுமக்கள் புகார்!

திருச்செந்தூரில் மழை வெள்ளத்தில் அடித்துசெல்லப்பட்டு உயிரிழந்த கால்நடைகள் 8 நாட்களாகியும் அப்புறப்படுத்தப்படாததால், அப்பகுதியில், துர்நாற்றம் வீசுகிறது.  தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தென்மாவட்டங்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கின. பல பகுதிகளில்…

View More மழையால் உயிரிழந்த கால்நடைகள்: 8 நாட்களாகியும் அப்புறப்படுத்தப்படாததால் துர்நாற்றம் என பொதுமக்கள் புகார்!