மத்திய அரசாங்கத்தின் புதிய முயற்சி!

இந்தியாவில் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்க இந்திய அரசாங்கம் புதிதாக 162 பிஎஸ்ஏ ஆக்சிஜன் ஆலைகள் ( Pressure Swing Adsorption Oxygen plants) தொடங்கும் திட்டம் பெறும் வரவேற்பைப் பெற்றுள்ளது.…

View More மத்திய அரசாங்கத்தின் புதிய முயற்சி!

வலிமை அப்டேட்: அஜித் ரசிகர்கள் ஏமாற்றம்!

வலிமை திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டுத் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.  நடிகர் அஜித் நடிக்கும் வலிமை படத்தினை இயக்குநர் வினோத் இயக்கிவருகிறார். மிக பெரிய பட்ஜெட்டில் போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படத்தின் கதாநாயகியாக ஹுமா குரேஷி மற்றும் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.…

View More வலிமை அப்டேட்: அஜித் ரசிகர்கள் ஏமாற்றம்!

சென்னையில் அடுத்த 25 நாட்களுக்கு கொரோனா அதிகரிக்கும்: ஆணையர்

சென்னையில் அடுத்த 25 நாட்களுக்கு கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் கொரோனா பரிசோதனை மையத்தை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆய்வு செய்தார்.…

View More சென்னையில் அடுத்த 25 நாட்களுக்கு கொரோனா அதிகரிக்கும்: ஆணையர்

தலைமைச் செயலக வளாகத்தில் முகக்கவசம் அணியாவிட்டால் என்ன அபராதம் ?

தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்கள் முகக்கவசம் அணியாவிட்டால் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 11,681 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

View More தலைமைச் செயலக வளாகத்தில் முகக்கவசம் அணியாவிட்டால் என்ன அபராதம் ?

தமிழகத்தில் 10 ஆயிரத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்து உள்ளது. மேலும் கொரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் 42 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தொடங்கி…

View More தமிழகத்தில் 10 ஆயிரத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு!

கொரோனா பரவல் தீவிரமடைய காரணம்? – டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் பதில்!

இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க காரணம் மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்றுவதில்லை என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும்…

View More கொரோனா பரவல் தீவிரமடைய காரணம்? – டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் பதில்!

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த ராகுல் காந்தி சொல்லும் யுக்தி என்ன?

கொரோனா தொற்றைத் தடுக்க தெளிவான தடுப்பூசி யுக்திகள் தேவை என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் கொரோனா தொற்று நடவடிக்கைகள்…

View More கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த ராகுல் காந்தி சொல்லும் யுக்தி என்ன?

துரைமுருகனுக்கு கொரோனா தொற்று: உடல் நிலை சீராக உள்ளது- மருத்துவர்கள் அறிக்கை

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தொடங்கிய நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த…

View More துரைமுருகனுக்கு கொரோனா தொற்று: உடல் நிலை சீராக உள்ளது- மருத்துவர்கள் அறிக்கை

டெல்லி மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிகரிக்கக் கோரி முதல்வர் உத்தரவு!

டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதியை அதிகரிக்க முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். இந்திய அளவில் தினசரி கொரோனா பாதிப்பில் 3-வது இடத்தில் உள்ள டெல்லியில்…

View More டெல்லி மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிகரிக்கக் கோரி முதல்வர் உத்தரவு!

அரவக்குறிச்சி வேட்பாளர் அண்ணாமலைக்கு கொரோனா தொற்று!

அரவக்குறிச்சி தொகுதியின் பாஜக வேட்பாளரும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த…

View More அரவக்குறிச்சி வேட்பாளர் அண்ணாமலைக்கு கொரோனா தொற்று!