நடிகர் அஜித் இப்படி செய்யக்கூடாது – ஆர்.கே.செல்வமணி கோரிக்கை
நடிகர்கள் வெளிநாடுகளுக்கு சென்று படப்பிடிப்புகளை நடத்தினால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக கூறிய தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, நடிகர் அஜித் தங்களது படப்பிடிப்புகளை இங்கேயே வைத்து கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்....