வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.
View More வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மறைவு – பிரதமர் மோடி இரங்கல்!condolences
உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக பெண் நிர்வாகி – எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்!
திருவெறும்பூர் அருகே அதிமுக பெண் நிர்வாகி உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
View More உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக பெண் நிர்வாகி – எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்!கடலூர் விபத்து – நயினார் நாகேந்திரன் இரங்கல்!
கடலூர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நயினார் நாகேந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
View More கடலூர் விபத்து – நயினார் நாகேந்திரன் இரங்கல்!“சபரிமலையில் உயிரிழந்த பக்தரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை” – செல்வப்பெருந்தகை!
சபரிமலையில் மண்டல பூஜையின் போது கூட்ட நெரிசலில் ஒருவர் உயிரிழந்தது மிகுந்த துயரத்தை ஏற்படுத்துகிறது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
View More “சபரிமலையில் உயிரிழந்த பக்தரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை” – செல்வப்பெருந்தகை!மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மைப் பணியாளர் வரலட்சுமிக்கு சீமான் அஞ்சலி!
மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மைப் பணியாளர் வரலட்சுமியின் உடலுக்கு நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
View More மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மைப் பணியாளர் வரலட்சுமிக்கு சீமான் அஞ்சலி!தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் மறைவுக்கு விஜய் இரங்கல்!
தவெக மாநாட்டிற்கு முன்பும் பின்பும் காலமான மூன்று தொண்டர்களின் மறைவுக்கு விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
View More தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் மறைவுக்கு விஜய் இரங்கல்!“சரோஜாதேவி மறைவு எளிதில் ஈடுசெய்ய முடியாதது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
View More “சரோஜாதேவி மறைவு எளிதில் ஈடுசெய்ய முடியாதது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!கடலூர்: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு செல்வப்பெருந்தகை இரங்கல்!
ரயில் விபத்துகள் மீண்டும் நடைபெறாமல் இருக்க மத்திய அரசு மற்றும் ரயில்வே துறை உடனடியாக நடவடிக்கை என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
View More கடலூர்: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு செல்வப்பெருந்தகை இரங்கல்!“விமான விபத்தில் நாம் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம்” – பிரதமர் நரேந்திர மோடி உருக்கம்!
பேரழிவு நடந்த இடம் வருத்தமளிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
View More “விமான விபத்தில் நாம் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம்” – பிரதமர் நரேந்திர மோடி உருக்கம்!அகமதாபாத் விமான விபத்து – உலக தலைவர்கள் இரங்கல்!
அகமதாபாத் விமான விபத்திற்கு பல்வேறு நாட்டு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
View More அகமதாபாத் விமான விபத்து – உலக தலைவர்கள் இரங்கல்!