மறைந்த பழம்பெரும் நடிகை சரோஜா தேவியின் உடல் முழு அரசு மரியாதையுடன் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
View More நடிகை சரோஜா தேவியின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்burial
களத்தில் உயிர்விட்ட கபடி வீரர் – பரிசு கோப்பையோடு அடக்கம்
கடலூர் அருகே கபடி விளையாட்டின்போது உயிரிழந்த வீரரை பரிசு கோப்பையோடு நல்லடக்கம் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. வெண்ணிலா கபடி குழு படத்தில் கதாநாயகனாக வரும் விஷ்னு விஷால் களத்தில் விளையாடிக்கொண்டு இருக்கும்போதே உயிரிழந்துவிடுவார்.…
View More களத்தில் உயிர்விட்ட கபடி வீரர் – பரிசு கோப்பையோடு அடக்கம்பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவரின் உடலைப் புதைக்க எதிர்ப்பு: மக்கள் போராட்டம்
விக்கிரவாண்டி அருகே பட்டியலின சமூகத்தைச் சார்ந்தவரின் உடலைப் புதைக்க கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால், ஆதிதிராவிட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விக்கிரவாண்டியை அடுத்த கொட்டியாம்பூண்டி கிராமத்தில் பட்டியலின சமூகத்தைச் சார்ந்த 1 குடும்பத்தினரும், 500க்கும்…
View More பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவரின் உடலைப் புதைக்க எதிர்ப்பு: மக்கள் போராட்டம்