“சிறையில் எத்தனை ஆண்டுகள் இருந்தாலும் அடக்குமுறையை எதிர்த்து ஜனநாயகத்தை காப்பாற்றுவோம்” – திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்!

விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

View More “சிறையில் எத்தனை ஆண்டுகள் இருந்தாலும் அடக்குமுறையை எதிர்த்து ஜனநாயகத்தை காப்பாற்றுவோம்” – திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்!

ஆணவம், அழிவுக்கு வழிவகுக்கும்; தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் – மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டதற்காகக் கைது செய்துள்ள கழக உடன்பிறப்புகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

View More ஆணவம், அழிவுக்கு வழிவகுக்கும்; தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் – மு.க.ஸ்டாலின்!

“பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் சட்டம் தன் கடமையை செய்யும்” – அமைச்சர் ராஜ்மோகன்!

சமூக ஒழுங்கை சீர்குலைத்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் சட்டம் தன் கடமையை செய்யும் என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

View More “பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் சட்டம் தன் கடமையை செய்யும்” – அமைச்சர் ராஜ்மோகன்!

விசாரணைக்கு பின் உதயநிதி ஸ்டாலினை விடுவிக்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் ஆணை!

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை விசாரணைக்கு பின் விடுவிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More விசாரணைக்கு பின் உதயநிதி ஸ்டாலினை விடுவிக்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் ஆணை!

“பெண்ணை இழிவாகப் பேசும் அணுகுமுறை அவரது அரசியல் தகுதிக்குப் பொருத்தமானதில்லை” – திருமாவளவன்!

பெண்மையைக் கொச்சைப்படுத்தும் வகையில் புரிதலை ஏற்படுத்திய அந்த அணுகுமுறை கண்டிக்கத் தக்கதாகும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

View More “பெண்ணை இழிவாகப் பேசும் அணுகுமுறை அவரது அரசியல் தகுதிக்குப் பொருத்தமானதில்லை” – திருமாவளவன்!

உதயநிதி ஸ்டாலின் கைது – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

உதயநிதிக்கு நாவடக்கம் தேவை என்பதை நாம் பல ஆண்டுகளாக கூறி வருகிறோம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More உதயநிதி ஸ்டாலின் கைது – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

காதர் மொகிதீன் மகன் மறைவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல்!

காதர் மொகிதீன் மகன் மறைவுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

View More காதர் மொகிதீன் மகன் மறைவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல்!

அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது எப்போது? – முதலமைச்சர் விஜய்க்கு, மு.க.ஸ்டாலின் கேள்வி?

முதலமைச்சர் ஜோசப் விஜய், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது எப்போது என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது எப்போது? – முதலமைச்சர் விஜய்க்கு, மு.க.ஸ்டாலின் கேள்வி?

“ஊழியர்களுக்கு நிலுவையில் இருந்த ஊதிய நிதியை விடுவிக்க உத்தரவு” – தவெக அரசுக்கு அண்ணாமலை நன்றி!

நிலுவையில் இருந்த மூன்று மாதங்களுக்கான ஊதிய நிதியை விடுவிக்க உத்தரவிட்டுள்ள தவெக அரசுக்கு அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.

View More “ஊழியர்களுக்கு நிலுவையில் இருந்த ஊதிய நிதியை விடுவிக்க உத்தரவு” – தவெக அரசுக்கு அண்ணாமலை நன்றி!

“முதலீடுகளை ஈர்ப்பதில் முதலமைச்சர் தனிக் கவனம் செலுத்த வேண்டும்” – நயினார் நாகேந்திரன்!

முதலமைச்சர் விஜய் புதிய முதலீடுகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டுமென நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

View More “முதலீடுகளை ஈர்ப்பதில் முதலமைச்சர் தனிக் கவனம் செலுத்த வேண்டும்” – நயினார் நாகேந்திரன்!