உதவித்தொகை உயர்வு கோரி போராடி வரும் மாற்றுத் திறனாளிகளை கைது செய்துள்ள சம்பவத்திற்கு அதிமுக பொதுசெயளாலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More “கோரிக்கைக் குரல்களை” ஒடுக்கப் நினைப்பதுதான் திமுக-வின் Fascist mentality-க்கான Proof – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்…….!CMStalin
ஐந்தாண்டு சாதனைகளின் தொகுப்பாக, இடைக்கால பட்ஜெட் – முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு……..!
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, ஐந்தாண்டு சாதனைகளின் தொகுப்பாக, இடைக்கால நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளதாக தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
View More ஐந்தாண்டு சாதனைகளின் தொகுப்பாக, இடைக்கால பட்ஜெட் – முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு……..!கொசுக்களைக்கூட ஒழிக்க முடிவில்லை…. தன்னைத்தானே பெருமைபேசும் முதலமைச்சர் – ஸ்டாலின் மீது பழனிசாமி விமர்சனம்….!
கொசுக்களைக்கூட ஒழிக்க முடியாத முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தன்னைப் பற்றித் தானே பெருமைபேசி வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
View More கொசுக்களைக்கூட ஒழிக்க முடிவில்லை…. தன்னைத்தானே பெருமைபேசும் முதலமைச்சர் – ஸ்டாலின் மீது பழனிசாமி விமர்சனம்….!மதுரையில் புதிய பாலத்திற்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பெயர் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு…..!
மதுரையில் தமுக்கம் மைதானம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரை கட்டப்பட்டுள்ள புதிய பாலத்திற்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பெயரை சூட்டுவதாக தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
View More மதுரையில் புதிய பாலத்திற்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பெயர் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு…..!‘தனிப்பெரும் கருணை’ என்ற அன்பு வழியை போதித்தவர் வள்ளலார் – முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு….!
வள்ளலார் அவர்கள் உலகுக்கே ‘தனிப்பெரும் கருணை’ என்ற அன்பு வழியை போதித்தவர் என்று தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.
View More ‘தனிப்பெரும் கருணை’ என்ற அன்பு வழியை போதித்தவர் வள்ளலார் – முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு….!ஐந்தரை லட்சம் பேருக்கு அரசு வேலைகள் வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை – அன்புமணி ராமதாஸ் விமர்சனம்….!
ஐந்தரை லட்சம் பேருக்கு அரசு வேலைகள் வழங்கப்படும் என்கிற தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
View More ஐந்தரை லட்சம் பேருக்கு அரசு வேலைகள் வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை – அன்புமணி ராமதாஸ் விமர்சனம்….!தேர்தலில் வெற்றிபெற்று 7வது முறை திமுக ஆட்சி அமையும் – முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு..!
சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று 7வது முறையும் திமுக ஆட்சி அமையும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
View More தேர்தலில் வெற்றிபெற்று 7வது முறை திமுக ஆட்சி அமையும் – முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு..!ஆட்சியின் தோல்வியை மறைக்க ஐந்தாயிரம் ரூபாய் கொடுக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் – எல். முருகன் குற்றச்சாட்டு…!
முதலமைச்சர் ஸ்டாலின் தன்னுடைய ஆட்சியின் தோல்வியை மறைக்க மக்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் கொடுப்பதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
View More ஆட்சியின் தோல்வியை மறைக்க ஐந்தாயிரம் ரூபாய் கொடுக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் – எல். முருகன் குற்றச்சாட்டு…!அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் திமுகவில் இணைந்தார்…!
அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
View More அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் திமுகவில் இணைந்தார்…!தமிழர் தொன்மையின் தடங்களை உலகுக்கு அறிவிப்போம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு…..!
தமிழர் தொன்மையின் தடங்களைத் தேடித் தேடிக் கண்டறிந்து உலகுக்கு அறிவிப்போம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More தமிழர் தொன்மையின் தடங்களை உலகுக்கு அறிவிப்போம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு…..!