தமிழ் நாட்டில் நிலவி வரும் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை சரி செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
View More சிலிண்டர் தட்டுப்பாடு : பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்….!CMStalin
சட்டம்-ஒழுங்கைப் பற்றி வாய் திறந்து பேசியதுண்டா…? – முதலமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி……..!
முதலமைச்சர் ஸ்டாலின் தனது ஆட்சியின் கடைசி நாட்களிலாவது சட்டம் ஒழுங்கைக் காக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
View More சட்டம்-ஒழுங்கைப் பற்றி வாய் திறந்து பேசியதுண்டா…? – முதலமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி……..!மானாமதுரையில் காவலர்கள் தாக்கியதில் விசாரணை கைதி உயிரிழப்பு – டிடிவி தினகரன் கண்டனம்……..!
மானாமதுரை கைதி ஆகாஷின் உயிரிழப்பு குறித்து விரிவான விசாரணை நடத்திட வேண்டும் என்று அமமுக பொதுசெயளாலர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
View More மானாமதுரையில் காவலர்கள் தாக்கியதில் விசாரணை கைதி உயிரிழப்பு – டிடிவி தினகரன் கண்டனம்……..!இந்தியாவின் எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்ய மற்றொரு நாட்டின் அனுமதி தேவையா? – மு.க. ஸ்டாலின் கேள்வி……..!
இந்தியாவின் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையில் மத்திய பாஜக அரசு சமரசம் செய்துள்ளதாக தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
View More இந்தியாவின் எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்ய மற்றொரு நாட்டின் அனுமதி தேவையா? – மு.க. ஸ்டாலின் கேள்வி……..!மக்கள் மத்தில் எதிர்ப்பு எழும்போதெல்லம் இந்தி திணிப்பை எடுத்து காட்டுவதா…? – திமுக அரசு மீது அண்ணாமலை குற்றச்சாட்டு …!
திமுகவானது எப்போதெல்லாம் பொதுமக்கள் மத்தியில் ஆட்சிக்கு எதிர்ப்பு எழுகிறதோ அப்போதெல்லம் இந்தி திணிப்பை எடுத்து காட்டுவதாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
View More மக்கள் மத்தில் எதிர்ப்பு எழும்போதெல்லம் இந்தி திணிப்பை எடுத்து காட்டுவதா…? – திமுக அரசு மீது அண்ணாமலை குற்றச்சாட்டு …!கூட்டுறவுத்துறை அலுவலகம் முன்பு போராடும் தேர்வர்கள் ; திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!
கீழ்ப்பாக்கம் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்கள் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்திய, தேர்வெழுதிய இளைஞர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More கூட்டுறவுத்துறை அலுவலகம் முன்பு போராடும் தேர்வர்கள் ; திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!மகளிர் உரிமைத்தொகையை முன் கூட்டியே வழங்கியது ஏன்…? – முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு…..!
தேர்தலைக் காரணம் காட்டி தடுத்து நிறுத்துவார்கள் என்ற சூழ்ச்சியின் காரணமாகத்தான் குடும்பத் தலைவிகளுக்கு 5 ஆயிரம் ரூபாயை உரிமைத்தொகையாக வழங்கப்பட்டது என்று முதலைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
View More மகளிர் உரிமைத்தொகையை முன் கூட்டியே வழங்கியது ஏன்…? – முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு…..!நம்மை சீண்டிப் பார்ப்பது போல் பதிவு போட்டால் காமெடியாக பதிலடி கொடுங்கள் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு……!
திமுக ஐடி விங் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் திமுக-வை சீண்டிப் பார்ப்பது போல் யாரேனும் பதிவு போட்டால் அவர்களுக்கு காமெடியாக பதிலடி கொடுங்கள் என்று தொண்டர்களுக்கு தெரிவித்துள்ளார்.
View More நம்மை சீண்டிப் பார்ப்பது போல் பதிவு போட்டால் காமெடியாக பதிலடி கொடுங்கள் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு……!ஸ்டாலின் – ஓபிஎஸ் சந்திப்பு ; திமுகவில் இணைவீர்களா…? என்ற கேள்விக்கு மறுப்பு தெரிவிக்காத ஓபிஎஸ்…………!
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று சட்டமன்ற வளாகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்தார்.
View More ஸ்டாலின் – ஓபிஎஸ் சந்திப்பு ; திமுகவில் இணைவீர்களா…? என்ற கேள்விக்கு மறுப்பு தெரிவிக்காத ஓபிஎஸ்…………!மாநில சுயாட்சிக்கான அரசியலமைப்பு திருத்தம் வேண்டும் – சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்
எல்லா அதிகாரங்களையும் கொண்டவையாக மாநில அரசுகளை மாற்றும் வகையில் அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
View More மாநில சுயாட்சிக்கான அரசியலமைப்பு திருத்தம் வேண்டும் – சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்