அரசு மருத்துவமனை, பிரசவ வார்டுகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவை – விஜய் வலியுறுத்தல்……….!

திருச்சியில் அரசுப் பொது மருத்துவமனையில், மர்ம நபர் ஒருவர் ஆண் குழந்தையை, கடத்திச் சென்றிருப்பதாக வரும் செய்திகள் மிகுந்த வேதனையை அளிப்பதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

View More அரசு மருத்துவமனை, பிரசவ வார்டுகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவை – விஜய் வலியுறுத்தல்……….!

பொய் சொல்வதையே வாடிக்கையாகக் கொண்டு செயல்படும் முதலமைச்சர் ஸ்டாலின் – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்……….!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொய் சொல்வதையே வாடிக்கையாக கொண்டு செயல்பட்டு வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

View More பொய் சொல்வதையே வாடிக்கையாகக் கொண்டு செயல்படும் முதலமைச்சர் ஸ்டாலின் – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்……….!

அண்ணா பல்கலை . தற்காலிக உதவிப் பேராசிரியர்கள் பணிநீக்கம் ; அண்ணாமலை கண்டனம்……!

அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றி வந்த 328 தற்காலிக உதவிப் பேராசிரியர்கள், பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

View More அண்ணா பல்கலை . தற்காலிக உதவிப் பேராசிரியர்கள் பணிநீக்கம் ; அண்ணாமலை கண்டனம்……!

படிப்புதான் ஒரு பெண்ணுக்கு உண்மையான அணிகலன் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்……..!

படிப்புதான் ஒரு பெண்ணுக்கு உண்மையான அணிகலன் என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பேசியுள்ளார்.

View More படிப்புதான் ஒரு பெண்ணுக்கு உண்மையான அணிகலன் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்……..!

பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு – எடப்பாடி பழனிசாமி கண்டனம்….!

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் பள்ளி வளாகத்தில் புகுந்த விஷப்பாம்பு கடித்ததில் மாணவன் உயிரிழந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு – எடப்பாடி பழனிசாமி கண்டனம்….!

பள்ளி மாணவர்களிடையே புழங்கும் கஞ்சா, பட்டாக்கத்தி ; திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் – நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு…!

பள்ளிகளில் போதைப் பொருட்கள் சரளமாகப் புழங்குவதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

View More பள்ளி மாணவர்களிடையே புழங்கும் கஞ்சா, பட்டாக்கத்தி ; திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் – நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு…!

திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது – அன்புமணி இராமதாஸ்……..!

தமிழ்நாட்டில் ஆட்சிக்கு எதிரான மக்களின் கொந்தளிப்பு உச்சத்தை அடைந்துள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஒவ்வொரு நாளும் ஒரு வெற்று அறிவிப்பை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது – அன்புமணி இராமதாஸ்……..!

திமுக-வை வீழ்த்த தவெக-வால் தான் முடியும் – விஜய் பேச்சு…!

எத்தனை சக்திகள் வந்தாலும், திமுக-வை வீழ்த்த தவெக-வால் தான் முடியும் என்று தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார்.

View More திமுக-வை வீழ்த்த தவெக-வால் தான் முடியும் – விஜய் பேச்சு…!

சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பான மாநிலமாக திகழும் தமிழ் நாடு – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு……!

சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ் நாடு உள்ளதாக தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.

View More சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பான மாநிலமாக திகழும் தமிழ் நாடு – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு……!

பட்ஜெட் 2026 ; வழக்கத்தைவிடப் பெரும் ஏமாற்றம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்….!

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையானது வழக்கத்தைவிடப் பெரும் ஏமாற்றத்தை வழங்கியுள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More பட்ஜெட் 2026 ; வழக்கத்தைவிடப் பெரும் ஏமாற்றம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்….!