தமிழ் நாடு மீனவர்கள் சிறைபிடிப்பு : வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்…!

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ் நாட்டு மீனவர்களை உடனடியாக விடுவிப்பதற்கு உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

View More தமிழ் நாடு மீனவர்கள் சிறைபிடிப்பு : வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்…!

இங்கிலாந்து மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 23 முதல் ஜூலை 26 வரை இங்கிலாந்து மற்றும் மாலத்தீவுகள் ஆகிய இரு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்தாக இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

View More இங்கிலாந்து மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி!