துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான் வைக்கும் ஒவ்வொரு டெஸ்ட்டிலும் சென்டம் ஸ்கோர் எடுக்கிறார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் முத்தமிழ் அறிஞர் குழு…
View More “நான் வைக்கும் ஒவ்வொரு தேர்விலும் உதயநிதி சென்டம் ஸ்கோர் செய்கிறார்” – முதலமைச்சர் #MKStalin பேச்சு!CMO TamilNadu
“எதிர்க்கட்சித் தலைவர் பத்திரிகையில் பெயர் வர வேண்டும் என எதாவது கூறிக் கொண்டிருப்பார்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
மகளிர் உரிமைத் தொகை பற்றி எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்த நிலையில், அதற்கு பதில் அளித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் பெயர் பத்திரிகையில் வர வேண்டும் என எதாவது கூறிக்கொண்டிருப்பார் எனக் கூறியுள்ளார். முதலமைச்சர்…
View More “எதிர்க்கட்சித் தலைவர் பத்திரிகையில் பெயர் வர வேண்டும் என எதாவது கூறிக் கொண்டிருப்பார்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!ரூ.345.78 கோடி மதிப்பீட்டில் பெரம்பலூர் நகராட்சி, தொழிற்பூங்காக்களுக்கு குடிநீர் திட்டம்!
கொள்ளிடம் ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் நகராட்சி, சிப்காட் எறையூர் மற்றும் பாடலூர் தொழிற்பூங்காவுக்கு ரூ.345.78 கோடியில் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை செயல்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள…
View More ரூ.345.78 கோடி மதிப்பீட்டில் பெரம்பலூர் நகராட்சி, தொழிற்பூங்காக்களுக்கு குடிநீர் திட்டம்!#DMK | “கோவையில் இருந்து கள ஆய்வை தொடங்குகிறேன்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
திமுக அரசு நிறைவேற்றி வரும் திட்டங்களின் நிலை குறித்த மாவட்டவாரியான கள ஆய்வை வரும் நவம்பர் 5, 6 ஆம் தேதிகளில் கோவையில் இருந்து தொடங்குகிறேன் என திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு…
View More #DMK | “கோவையில் இருந்து கள ஆய்வை தொடங்குகிறேன்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!“முதலமைச்சர் தான் பகல் கனவு காண்கிறார்… திமுகவுக்கு சரிவு… அதிமுகவிற்கு செல்வாக்கு…” – #EPS பேச்சு!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகல் கனவு காண்பதாகவும், மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு சரிவும், அதிமுகவுக்கு செல்வாக்கும் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வனவாசி பகுதியில்,…
View More “முதலமைச்சர் தான் பகல் கனவு காண்கிறார்… திமுகவுக்கு சரிவு… அதிமுகவிற்கு செல்வாக்கு…” – #EPS பேச்சு!திமுக கூட்டணியில் விவாதங்கள் ஏற்படுகிறதே தவிர, விரிசல்கள் ஏற்படவில்லை – #EPS-க்கு முதலமைச்சர் #MKStalin பதில்!
பக்கத்து வீட்டில் என்ன தகராறு என்று கவனித்துக் கொண்டிருப்பார்களே அதுபோல பக்கத்து கட்சியில் என்ன பிரச்னை என எடப்பாடி பழனிசாமி பார்த்துக்கொண்டிருக்கிறார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா…
View More திமுக கூட்டணியில் விவாதங்கள் ஏற்படுகிறதே தவிர, விரிசல்கள் ஏற்படவில்லை – #EPS-க்கு முதலமைச்சர் #MKStalin பதில்!நாமக்கல்லில் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் #MKStalin!
நாமக்கல்லில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவச் சிலையை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், நாமக்கல் பரமத்தி சாலையில் செலம்பக் கவுண்டர் பூங்கா வளாகத்தில், 8 அடி உயரம்…
View More நாமக்கல்லில் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் #MKStalin!“முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை தொடங்கப்படும்..” – முதலமைச்சர் #MKStalin உருக்கம்!
மறைந்த முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை தொடங்கப்பட்டு, திராவிட இயக்கம் சார்ந்த படைப்புகளுக்கும் படைப்பாளிகளுக்கும் திமுக முப்பெரும் விழாவில் ஆண்டுதோறும் பரிசு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முரசொலி நாளிதழின் முன்னாள் ஆசிரியர்…
View More “முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை தொடங்கப்படும்..” – முதலமைச்சர் #MKStalin உருக்கம்!தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை | “திராவிட பண்பாட்டை சிறுமைப்படுத்தும் வேலைகளை கைவிட வேண்டும்” – #EPS கண்டனம்!
தமிழக மக்களின் உணர்வை புண்படுத்தும், திராவிட பண்பாட்டை சிறுமைப்படுத்தும் வேலைகளை எவர் செய்து இருந்தாலும் கைவிட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தூர்தர்ஷன் தமிழ் தொலைக்காட்சியின் சார்பில்…
View More தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை | “திராவிட பண்பாட்டை சிறுமைப்படுத்தும் வேலைகளை கைவிட வேண்டும்” – #EPS கண்டனம்!“நீங்கள் வெறுப்பைக் கக்கினால், தமிழ் நெருப்பைக் கக்கும்!” – ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மநீம தலைவர் #KamalHaasan கண்டனம்!
தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். தூர்தர்ஷன் தமிழ் தொலைக்காட்சியின் சார்பில் சென்னையில் இந்தி தின விழா கொண்டாட்டம் இன்று (அக்.18)…
View More “நீங்கள் வெறுப்பைக் கக்கினால், தமிழ் நெருப்பைக் கக்கும்!” – ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மநீம தலைவர் #KamalHaasan கண்டனம்!